கனசெவ்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1:
[[வடிவவியல்|வடிவவியலில்]] '''கனசெவ்வகம்'''(''cuboid'') என்பது, ஆறுமுகங்கள் கொண்ட ஒரு குவிவுப் [[பன்முகத்திண்மம்]] ஆகும். கணித இலக்கியத்தில் கனசெவ்வகத்திற்கு ஒத்திசைவில்லாத ஆனால் பொருத்தமான இருவிதமான வரையறைகள் உள்ளன. [[உச்சி (வடிவவியல்)|உச்சிகள்]] மற்றும் விளிம்புகளின் திசைப்போக்கற்ற [[வரைபடம்|வரைபடங்கள்]], [[கனசதுரம்|கனசதுரத்தின்]] வரைபடத்துடன் சமஅளவை கொண்ட [[நாற்கரம்|நாற்கரங்களாக,]] ஆறுமுகங்களும் இருந்தால் போதுமானது எனப் பொது [[வரையறை]] கூறுகிறது. <ref>{{citation|title=Polytopes and Symmetry|first=Stewart Alexander|last=Robertson|publisher=Cambridge University Press|year=1984|isbn=9780521277396|page=75}}</ref> எனினும் மற்றொரு வரையறை ஒரு சிறப்பு வகையாக, கனசெவ்வகம் என்பது ஆறுமுகங்களையும் செவ்வங்களாகக்[[செவ்வகம்|செவ்வகங்களாகக்]] கொண்ட அறுமுகத்திண்மத்தைக் குறிக்கும் என்கிறது. இந்த கட்டுப்படுத்தப்பட்ட கனசெவ்வகமானது, ''நேர் கனசெவ்வகம்'', ''செவ்வகப்பெட்டி'', ''செவ்வக [[அறுமுகத்திண்மம்]]'', ''நேர் செவ்வகப்பட்டகம்'' அல்லது ''செவ்வக இணைகரத்திண்மம்'' என்றும் அழைக்கப்படுகிறது.<ref>{{citation|title=Elements of Synthetic Solid Geometry|first=Nathan Fellowes|last=Dupuis|publisher=Macmillan|year=1893|page=53}}</ref>
 
==பொது கனசெவ்வகங்கள்==
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/959632" இருந்து மீள்விக்கப்பட்டது