மேப் இன்போ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
'''மேப்பின்போ''' நிறுவனமானது [[அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[நியூயார்க்|நியூயார்க்கைத்]] தலமைதலைமை அலுவலகமாகக் கொண்டியங்கும் புவியல்புவியியல் தகவற் தொழில் நுட்பம் சம்பந்தமான மென்பொருளாகும்[[மென்பொருள்]] நிறுவனமாகும்்.
 
==வரலாறு==
[[1986]] களில் முதலாவது கணினிகளுக்கான புவியல்புவியியல் தகவற் தொழில் நுட்ப மென்பொருளை அறிமுகப் படுத்தியது. இது இலகுவாக சாதாரண கணினிகளில் பாவிக்கக் கூடியதாக மென்பொருளை உருவாக்கினார்கள். [[மைக்ரோசாப்ட்]] அவர்களின் மென்பொருட்களில் பாவிக்கக் கூடியதாக பல கருவிகளையும் முதலில் உருவாக்கினார்கள். [[மைக்ரோசாப்ட் ஆபிஸ்]] 95 இல் மைக்ரோசாப்ட் எக்ஸ்சலில் பாவிக்க் கூடியதாக மென்பொருள் நீட்சியொன்றை அறிமுகம் செய்தனர். இது பின்னாளில் மைக்ரோசாப்ட் மேப்பாயிண்ட் உருவாகுவதற்குக் காரணமாக அமைந்தது. அத்துடன் [[ஆரக்கிள்]] நிறுவனத்துடன் இணைந்து ஸ்பாசல் (Spatical) தரவுகளைக் கையாளக் கூடியதாக ஆரக்கிள் 8i தகவற் தளத்தை உருவாகுவதற்குக் கூட்டிணைந்து உதவினார்கள்.
 
==தற்போதைய தயாரிப்புக்களும் சேவைகளும்==
வரிசை 15:
*[http://www.mugnz.com/ நியூசிலாந்து மேப்பின்போப் பயர்பக்கம்]
 
[[பகுப்பு:கணிநுட்ப வணிக நிறுவனங்கள்]]
 
[[de:MapInfo]]
"https://ta.wikipedia.org/wiki/மேப்_இன்போ" இலிருந்து மீள்விக்கப்பட்டது