ஜார்ஜ் ஸ்டீபென்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
இரயில் வண்டிகள் இயக்கவும், இரயில் பாதைகளை உருவாக்கவும் ஜார்ஜ் ஸ்டீபென்சன் எடுத்த முயற்சிகளால் [[தொழிற்புரட்சி|தொழிற்புரட்சியே]] ஏற்பட்டது. உற்பத்திக்குத் தேவையான பொருட்களைப் பெறவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் பெறாவும், சந்தைகளில் விற்கவும், தேவையான இடங்களுக்கு விரைந்து இடையூறின்றி பொருட்களை அனுப்பவும் இவருடைய கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய உதவியாக அமைந்தன.
==சிறப்புகள்==
[[File:George Stephenson - geograph.org.uk - 2315455.jpg|thumb|left|ஜார்ஜ் ஸ்டீபென்சன் சிலை- செஸ்டர்ஃபீல்ட்.மார்ச் 2011]]
* 1847-ல் எந்திரப் பொறியாளர் பயிற்சி நிறுவனத்தின் முதல் தலைவராக ஜார்ஜ் ஸ்டீபென்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* டெர்பிஷைர் பகுதியில் செஸ்டர்ஃபீல்டு ஊரில் உள்ள அருங்காட்சியகத்தில் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பயன்படுத்திய பொருள்கள் ஓர் அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
வரி 34 ⟶ 35:
==மறைவு==
1848-ல் எலென் கிரிகோரி என்ற பெண்ணை இவர் மூன்றாவது [[திருமணம்]] செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களில் இவருக்கு 67 வயதான போது [[நுரையீரல்]] நோயினால் பாதிக்கப்பட்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.
==உசாத்துணை==
அறிவியல் ஒளி, ஜூன் 2009 இதழ்.
 
 
[[பகுப்பு: இங்கிலாந்து பொறியாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_ஸ்டீபென்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது