பொக்சிங் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:சிறப்பு நாட்கள் சேர்க்கப்பட்டது using HotCat
சி *விரிவாக்கம்*
வரிசை 9:
| relatedto = புனித இசுடீபன் நாள்
}}
'''பாக்சிங் நாள் ''' (Boxing Day), அல்லது '''பொக்சிங் நாள்''' [[திசம்பர் 26]] அல்லது தேசிய / வட்டார சட்டங்களுக்கிணங்க [[கிறித்துமசு]] நாளுக்கு அடுத்த முதல் அல்லது இரண்டாவது வேலைநாள் அன்று வழங்கப்படும் வங்கி விடுமுறை நாள் அல்லது பொது விடுமுறை நாள் ஆகும். இந்த விடுமுறை [[பெரிய பிரித்தானியா]], [[ஆத்திரேலியா]], [[கனடா]], [[நியூசிலாந்து]], மற்றும் வேறுசில [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய நாடுகளில்]] கடைபிடிக்கப்படுகிறது.
 
ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில் ஒரே சட்டத்தின் கீழ் - வங்கி விடுமுறைகள் சட்டம் 1871- இந்த விடுமுறை வழங்கப்பட்டாலும் இங்கிலாந்து, இசுகாட்லாந்து, வேல்சு அடங்கிய பெரிய பிரித்தானியாவில் கிறித்துமசிற்கு அடுத்த நாள் பாக்சிங் நாள் என அழைக்கப்பட்டாலும் அயர்லாந்து|அயர்லாந்தில் இது புனித ஸ்டீபன் விருந்து நாளாக வரையறுக்கப்பட்டுள்ளது<ref name="Directgov"/>. [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] மட்டுமே திசம்பர் 26க்கு மாற்றாக ''மாற்று வங்கி விடுமுறை'' விடப்படக்கூடும்; இது புனித ஸ்டீபன் நாளை பாக்சிங் நாளைப் போலன்றி தானாக அடுத்த திங்கட்கிழமைக்கு மாற்றவியலாது என்ற சட்டச்சிக்கலைத் தவிர்ப்பதற்காக உள்ளது.
 
[[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்தில்]] இது புனித ஸ்டீபன் நாளாக ([[ஐரிய மொழி]]: ''Lá Fhéile Stiofáin)'' அல்லது ரென்னின் நாளாக ([[ஐரிய மொழி]]:Lá an Dreoilín}}) என அழைக்கப்படுகின்றது.
 
[[தென் ஆபிரிக்கா]]வில், பாக்சிங் நாள் 1994ஆம் ஆண்டு முதல் நன்மதிப்பு நாளாக பெயரிடப்பட்டுள்ளது. [[நெதர்லாந்து]], [[லித்துவேனியா]], [[ஆஸ்திரியா]], [[செருமனி]], [[இசுகாண்டினேவியா]] மற்றும் [[போலந்து|போலந்தில்]] திசம்பர் 26 ''இரண்டாம் கிறித்துமசு நாளாகக்'' கொண்டாடப்படுகிறது.<ref name="Second Christmas Day">[http://books.google.be/books?id=6w6u6YTsDdcC&pg=PA21&dq=%22second+christmas+day%22&hl=de&sa=X&ei=AYvvTtnKGI_oOZSS-JwI&ved=0CEgQ6AEwBTgK#v=onepage&q=%22second%20christmas%20day%22&f=false Second Christmas Day]</ref>
 
 
[[கனடா]]வில் திசம்பர் 26 பாகசிங் நாளாக அறிவிக்கப்பட்டு அன்று அனைத்து தொழிலாளர்களும் ஊதியத்துடன் விடுமுறை பெறுமாறு கூட்டமைப்பு சட்டபூர்வ விடுமுறையாக வரையறுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.pch.gc.ca/eng/1266366005340 |title=Public holidays in Canada |publisher=Canadian Heritage |date= |accessdate=26 December 2010}}</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பொக்சிங்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது