சோடா நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:Soda bottle.jpg|thumb|250px|கோலி சோடா என அழைக்கப்படும் சோடாக் குப்பி ]]
[[Image:Soda bubbles macro.jpg|right|thumb|250px|கார்பனேற்றப்பட்ட மென்பானம் ஒன்றில் கரியமில வளிமக் குமிழ்கள்]]
'''சோடா நீர்''' (''soda water'' அல்லது ''carbonated water'') என்பது நீருடன்[[நீர்|நீரு]]டன் [[கரியமில வாயு]] கலந்த வாயுக்குமிழ் உண்டாவதற்கேற்ப கார்பனேற்றிய சுவை மிகு நீராகும். [[1768]]-ல் [[இங்கிலாந்து|இங்கிலாந்தைச்]] சேர்ந்த [[அறிவியல்]] மேதை [[ஜோசப் பிரீஸ்ட்லீ]] என்பவர் இம்முறையினைக் கண்ண்டுபிடித்தார்கண்டுபிடித்தார்.
==வரலாறு==
இங்கிலாந்தின் லீட்ஸ் நகருக்கு அருகில் [[ஜோசப் பிரீஸ்ட்லீ]] வாழ்ந்து வந்தார். அப்பகுதியில் பார்லியைக் கொண்டு பலவித உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தன. அங்கு ஈஸ்டு மூலம் பார்லியைப் புளிக்கச் செய்து காய்ச்சிப் பதப்படுத்தி, அதனைப் பெரிய பெரிய பீப்பாய்களில் சேமித்து வைத்தனர். இந்த [[ஈஸ்டு]] வளரும் போது அதிகமாகக் கரியமில வாயுவை வெளியிடும். இவை அந்தப் பீப்பாய்களில் புகை போலத் தங்கி விடும். இந்த வாயுவை [[ஜோசப் பிரீஸ்ட்லீ]] ஒரு காலிக் குவளைக்குள் பிடித்து அதில் தண்ணீரை ஒரு குறிப்பிட்ட அளவு கலந்தார். ஒரு விகிதத்தில் இந்த நீர் சுவையான நீராக மாறியது.
[[Image:Soda bubbles macro.jpg|right|thumb|200px|[[Carbon dioxide]] bubbles in a [[Soft drink|carbonated soft drink]].]]
 
==வரலாறு==
இங்கிலாந்தின் லீட்ஸ் நகருக்கு அருகில் [[ஜோசப் பிரீஸ்ட்லீ]] வாழ்ந்து வந்தார். அப்பகுதியில் பார்லியைக்[[பார்லி]]யைக் கொண்டு பலவித உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தன. அங்கு [[மதுவம்]] (ஈஸ்டு) மூலம் பார்லியைப் புளிக்கச் செய்து காய்ச்சிப் பதப்படுத்தி, அதனைப் பெரிய பெரிய பீப்பாய்களில் சேமித்து வைத்தனர். இந்த [[ஈஸ்டு]]மதுவம் வளரும் போது அதிகமாகக் கரியமில வாயுவை வெளியிடும். இவை அந்தப் பீப்பாய்களில் புகை போலத் தங்கி விடும். இந்த வாயுவை [[ஜோசப் பிரீஸ்ட்லீ]] ஒரு காலிக் குவளைக்குள் பிடித்து அதில் தண்ணீரை ஒரு குறிப்பிட்ட அளவு கலந்தார். ஒரு விகிதத்தில் இந்த நீர் சுவையான நீராக மாறியது.
 
[[பகுப்பு:பானங்கள்]]
வரிசை 15:
[[da:Danskvand]]
[[de:Sodawasser]]
[[en:Carbonated water]]
[[el:Σόδα (ποτό)]]
[[eo:Karbonata akvo]]
"https://ta.wikipedia.org/wiki/சோடா_நீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது