முன்னின்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[Image:Martin van Maele - Francion 15.jpg|thumb|[[Martin van Maele]]'s print ''Francion 15'' depicts a couple engaging in foreplay outdoors]]
'''சரசம்''' என்பது மனித குல [[பாலுறவு]] செய்கைகளில் தன்னுடன் பாலுறவு கொள்ளும் எதிர்பாலினரை உறவிற்கு தயார் செய்யும் வகையில் மனரீதியாகவோ உடல் ரீதியாகவோ தனது உள்ளார்ந்த ஆவலை வெளிப்படுத்தும் செயல்களை புரிவது ஆகும். இதில் ஒரு [[ஆண்|ஆணோ]] அல்லது ஒரு [[பெண்]]ணோ தனது உள்ள வெளிப்பாட்டை துவக்கலாம். சரசமானது உறவுக்கு தயாராகும் இருவரிடையே தனது ஆவலை வெளிபடுத்தவும் தனது எதிர்பாலினரிடம் நம்பகமான நபராக தன்னை கட்டிக்கொள்ளவும், இவற்றை தொன்று தொட்டே மனிதகுலம் செய்து வருகிறது. இந்த சரசம் என்பது மனிதரில் மட்டுமன்றி பல்வேறு விலங்குகளிடமும் கூட காணப்படுகிறது. இந்த சரச செய்கைகள் அவரவர் தனிப்பட்ட விருப்பங்களை பொறுத்தமையால் அது நபருக்கு நபர் வேறுபடும்.
 
==சரசம் தொடங்குதல்==
காம அபிலாஷையைஇச்சையைத் தூண்டகூடியதூண்டக்கூடிய [[முத்தம்|முத்தமிடல்]], தொடுதல், தழுவல், எதிர்பாலினரை மெதுவாக கடித்தாலும்கடித்தலும் கூட சரசம் என்றே பொருள் கொள்ளப்படும். இது தவிர '''Flirt''' எனப்படும் காதல் சரச அசைவுகள், மற்றும் பேச்சுகள், மெல்ல காதருகில் பேசுதல் அல்லது முனங்குதல், மற்றும் கேலி செய்தல் போன்ற எண்ண அலைகள் கூட பாலுறவை முன்னடத்தி செல்ல காரணமாகின்றதனால் இவற்றையும் சரசம் என்றே கொள்ளலாம்.
 
தொடுதல் முத்தமிடல் போன்ற உடல் ஸ்பரிசங்கள் இல்லாமல் தனது காம ஆசையை சமிஞைகளின் மூலம் வெளிபடுத்துடலும் கூட சரசம் ஆகும். நிர்வாணமும் கூட காம ஆசையை மனதில் விதைப்பதனால் தன்னுடன் காமத்தில் இணையும் இணையின் ஆடைகளை கலைவதுமோ அல்லது அரைகுறை ஆடைகளை அணிவதுமோ கூட சரசம் ஆகும். உடலின் காம உணர்வு மிகுந்த பாகங்களை கைகளாலோ உதடு, நாக்கு, பல் போன்ற உறுப்புகளால் தொடுவது கூட சரசமெனப்படும். [[உதடு]], [[மார்பு]], [[வயிறு]], [[பிட்டம்]], [[முதுகு]], முன்புற அல்லது உள்[[தொடை]] போன்ற இடங்களில் முத்தமிடலும் நாவினால் நக்குதலும் சரச வரையறையில் வருகிறது. பிரஞ்சு முத்தம் என்றறியப்படும் உதட்டிலும் வாயிலும் நாவிலும் முத்தமிடுவது மட்டுமே பொதுவான சரசமாக இருந்துவருகிறது.
வரிசை 13:
 
==சரச விளையாட்டுகள்==
வீட்டினுள்ளோ அல்லது வெளியிடத்திலோ தனது இணையின் ஆடைகளை அணிந்து கொண்டு தனது இணையை போல பாவனை செய்யும் காமம் குறித்த பத்திரம் ஏற்று நடத்தல் அல்லது காமம் சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் காம இச்சையை உருவாக்குகிறன. ஒரு இணையில் ஒருவர் காரிய நிமித்தம் வேலையில் இருந்தபோதும் மற்றொருவர் இந்த சரச விளையாட்டை முதலில் துவக்கலாம். இது தனது எண்ணக்கிடக்கையை தனது இணையிடம் வெளிப்படுத்தும் செய்கை ஆகும், அலைபேசிகளில் பரிமாரிக்கொள்ளபடும் காம குறுந்தகவல்களும் கூட இவ்வகையை சேர்ந்தவையாகும். இணையத்தில்இணைய '''Chatting''' எனப்படும்அரட்டையிலும் கருத்து பரிமாற்றத்திலும் கூட இவ்வகை சரசம் மேற்கொள்ளப்படுகிறது.
 
[[சீட்டு விளையாட்டு]] அல்லது [[சதுரங்கம்]] போன்ற பலகை விளையாட்டுகளும் கூட சரசத்திற்க்கு வழிவகுக்கும். மென்மையான சுற்று சூழலும் இனிமையான இசையும் மெழுகுவர்த்தியும் சில பானங்களும் புலனுகர்வு உணவும் கூட அவ்வாறான தருணத்தை வரவழைக்கவல்லது. இதுபோன்ற விளையாட்டுகளில் பெரும்பாலும் வென்றவர் வேண்டுவன எவற்றையும் தோற்றவர் செய்ய வேண்டும் என்பதே போட்டிகளின் பந்தயமாக இருக்கும்.
 
மேலும் சில இணைகள் காம உணர்வை தூண்டக்கூடிய திரைப்படங்களை பார்பதைகூடபார்பதைக்கூட பழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் சிலர் பாலுறவில் தடுத்தல் மற்றும் கண்மூடித்தனவலி ஏற்படுத்தக்கூடிய விளையாட்டுகள் மேலும் '''BDSM''' எனப்படும் கொடுமை படுத்தப்படும் ஒருவகை காம விளையாட்டும் கூட சரசம் என்று அழைக்கபடுகிறனஅழைக்கப்படுகிறன.
 
==டான்ட்ரிக்தாந்திரீக சரசம்==
டான்ட்ரிக்தாந்திரீக சரசம் என்பது சல்லாபத்தில் முதல் நிலையாகும், சமஸ்க்ருததின் தந்திர விளக்கவுரையின்படிக்கு அமைந்த சரச விளையாட்டே ஆங்கிலத்தில் டான்ட்ரிக்தாந்திரீக சரசம் ('''Tantric Foreplay''') என அழைக்கபடுகிறது. இந்த விளக்கத்தின் படிக்கு உறவில் இருக்கும் இருவரது உடலும் மனதும் ஒருங்கிணைந்து பிரபஞ்சத்தில் கலந்த உணர்வை உருவாக்குதல் ஆகும். இந்த விளக்கத்தின் படிக்கு சரசம் என்பது உடலுறவுக்கு முந்தையதாக கண்டிப்பாக செய்யப்படும் செயலாகும். இந்த விளக்கத்தின் படிக்கு தெய்வீக உணர்வுடன் பிணைந்து ஒருவரது கால்கள் மற்றொருவரது கால்களுடன் குறுக்காக பின்னி ஒருவரை ஒருவர் பார்த்தாலும் தொடுதலும் இருக்கும் பொழுது, சரசத்தில் ஈடுபடுதல் ஆகும். டான்ட்ரிக் சரசம் என்பதில் தசைகளை பிசைந்து கொடுத்தாலும் ஒரு வகை ஆகும்.
 
[[பகுப்பு:பாலுறவு]]
"https://ta.wikipedia.org/wiki/முன்னின்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது