பிரான்சிஸ் பேக்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
}}
'''ஃபிரான்சிஸ் பேக்கன்'''(Francis Bacon, 22 ஜனவரி 1561 – 9 ஏப்ரல் 1626) ஆங்கில மெய்விளக்க வல்லுநர். பல ஆண்டுகள் முன்னனி அரசியல் தலைவராக விளங்கிய அறிவியலாளர், வழக்கறிஞர், சட்ட நிபுணர், ஆசிரியர் மற்றும் அறிவியல் முறை முன்னோடி ஆவார். அறிவியலும் தொழில் நுட்பமும் இந்த உலகை அடியோடு மாற்றிவிடும் என்பதை உணர்ந்த முதலாவது தத்துவ ஞானி. அறிவியல் ஆராய்ச்சிகளை தீவிரமாக ஆதரித்த முதல் தத்துவஞானியும் ஆவார்.
==இளமை==
எலிசபெத் அரசியின் உயர் அதிகாரி ஒருவரின் இளைய மகனாக 1561 ஆம் ஆண்டில் லண்டனில் பேக்கன் பிறந்தார். அவர் தனது 13 ஆம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் மூன்றாண்டுகள் பயின்ற பிறகு பட்டம் பெறாமலே வெளியேறினார். 16 ஆம் வயதில் [[பிரித்தானிய]] தூதரகத்தில் ஓர் ஊழியராகச் சேர்ந்து சில காலம் பணியாற்றினார். ஆனால் இவருடைய 18 ஆவது வயதில் இவரின் தந்தை காலமானதால் சொத்தோ பணமோ இன்றி பேக்கன் ஏழ்மையில் வாடினார். ஆனால் அவர் எப்படியோ சட்டம் பயின்று தம் 21 ஆம் வயதில் வழக்குரைஞராக ஆனார்.
==அரசியல் வாழ்வு==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சிஸ்_பேக்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது