உலோக நாணயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இது வலைப்பதிவல்ல
வரிசை 1:
[[File:2009 0123sokminden 0317.JPG|thumb|200px|நாணயங்கள்]]
'''நாணயம்''' என்பது [[அரசு]]களால் வழங்கப்படும் ஒரு [[பணம்|பண]] வடிவமாகும். வழக்கமாக [[உலோகம்|உலோகங்களால்]] உருவாக்கப்படும் நாணயங்கள், [[தட்டை]] வடிவில் இருக்கும். நாணயங்களும் [[வங்கித்தாள்]]களும் சேர்ந்தே நவீன பண முறைமைகளை உருவாக்குகின்றன. பொதுவாக நாணயங்கள் குறைந்த பண மதிப்புடையவையாக இருக்கும். பெரும்பாலான பண முறைமைகளில், ஆகக் கூடிய மதிப்புடைய நாணயத்தின் மதிப்பு, ஆகக் குறைந்த மதிப்புடைய வங்கித் தாளின் மதிப்பை விட குறைவாகவே இருக்கும்.
இந்தியாவில், ஒரு விதமான ப்ரச்சனை இருக்கிறது. நம் ரூபாய் நாணயங்களைத் தயாரிக்க ஒரு ரூபாய்க்கு மேலே செலவாகிறது. அதனால்தான் அந்த நாணயம் மலிவாகி புழக்கத்திலிருந்து மெதுவாகத் தேய்ந்து வருகிறது. பத்து பைசாவும், நாலணாவும் பார்ப்பதே அரிது. எட்டணா எப்போதாவது கிடைக்கிறது.. எனது ஊகத்தில் இந்த நாணயங்கள் அச்சடிப்பது நிறுத்தப் பட்டிருக்கிறது.
 
இதில் இன்னுமொரு ப்ரச்சனை.. உதாரணத்திற்கு ஓரு ரூபாயை எடுத்துக்கொள்வோம். ஒரு ரூபாய் நாணயத்தை அச்சடிக்க ஒரு ரூபாய்க்கு மேல் செலவாகிறது. மேலும், ஒரு ரூபாய் நாணயத்தின் உலோகம்(எஃகு) ஒரு ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்டது. எனவே, சிலபேர் இந்த ஒரு ரூபாய்க்களை கையகப்படுத்தி, உருக்கி ப்ளேடு செய்து ஏற்றுமதி செய்து லாபம் கொள்கின்றனர். இன்னும் என்னென்ன எல்லாம் நடக்கிறதோ..
 
{{money-stub}}
"https://ta.wikipedia.org/wiki/உலோக_நாணயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது