குனூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தலைப்பு மாற்றத்துக்கேற்ப
No edit summary
வரிசை 18:
[[படிமம்:GNU Linux Poster.png|250px|thumb|"குனூ/லினக்ஸ் குழந்தைகள்" சுவரொட்டி]]
 
1983 இல் அறிவிக்கப்பட்டு ஆரம்ப்க்கப்பட்டஆரம்பிக்கப்பட்ட குனூ இயங்குதளம் இன்னமும் வெளியிடப்படவில்லை. குனூ இயங்குதளத்தின் உத்தியோகபூர்வ கருவான [[குனூ ஹேர்ட்]] '''(GNU HURD)''' இன்னமும் முழுமையாக்க உருவாக்கப்படவில்லை. பெரும்பாலான குனூ பயனர்கள் குனூ ஹேர்ட் இற்கு பதிலாக இன்னொரு செயற்றிட்டத்தின் தயாரிப்பான [[லினக்ஸ் கரு]] வினை பயன்படுத்துகின்றனர். Xorg, TeX போன்ற மூன்றாந்தரப்பு பொதிகள் உத்தியோகபூர்வமாக குனூ இயங்குதளத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும், மற்றுமொரு மூன்றாந்தரப்பு பொதியான லினக்ஸ் கரு உத்தியோகபூர்வமாக உள்ளடக்கப்படவில்லை.
 
லினக்ஸ் கருவினை உள்ளடக்கிய குனூவின் பதிப்புகள் [[லினக்ஸ்]] என்றே அழைக்கப்படும் மரபும் தோன்றிவிட்டது. [[குனூ திட்டம்|குனூ திட்டமானது]] இப்பதிப்புக்களை [[குனூ/லினக்ஸ்]] என்று அழைக்குமாறு மக்களை கோருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/குனூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது