பெயர் மாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: he:שינוי שם, ko:개명, ru:Изменение имени |
No edit summary |
||
வரிசை 1:
'''பெயர் மாற்றம்''' என்பது அடிப்படையில் ஒருவருக்கு பிறப்பின் போது இட்ட பெயரை பின்னாளில் மாற்றத்திற்குள்ளாக்கும் அல்லது வேறு பெயரைப் பதிவு செய்யும் உத்தியாகும்.
'''பெயர் மாற்றம்''' செய்யும் அடிப்படைச் சட்டம் பொதுவாக அனைத்து நாடுகளின் சட்ட முறைமைகளில் ஒருவர் தன் பெயரை சட்டப்பூரவமாக மாற்றிக்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியாகும். இவர் பிறப்பின் பொழுது, திருமணத்தின் பொழுது, தத்துஎடுத்தலின் பொழுது கொடுக்கப்பட்ட பெயரிலிருந்து தன் பெயரை மாற்றிக்கொள்ள வழி வகுக்கின்றது. அவர் வாழிடம் சார்ந்த இடங்களில் இந்த மாற்றங்கள் நடைபெறுவதற்கு ஏதுவான இடமாகும். பொதுச் சட்டத்தில் இதற்கான நீதிமறைமை வரைமுறைகள் இலகுவாக்கப்பட்டுள்ளன, ஆனல் உரிமையியல் சட்டத்தில் இதன் நீதிமைறைமை வரையரைகள் சற்று கட்டுப்பாடுகள் கொண்டவை. ▼
▲
பொதுவாக பெயர் மாற்றத்தில்
==பெயர் மாற்ற நோகங்கள்==
* திருமணத்தின் பின் நேரடியாகவே சட்ட ரீதியாக பெயர் மாற்றதிற்குள்ளாகின்றது. ஆயினும் சிலர் தமது குடும்பப் பெயர் நிலைப்பதற்காக அதனையும் சேர்த்துவைத்திருப்பர்.
எ.கா: இலங்கையின் முன்னாள் சனாதிபதி [[சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க]].
*தத்தெடுத்தலின் போது வளர்ப்புத் தந்தையின் பெயரை இடுவதற்கான சட்ட அனுமதி.
|