"சிவரஞ்சனி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

469 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
→‎இலக்கணம்: ரிஷப, காந்தார மூர்ச்சனைகள்
(→‎இலக்கணம்: சிவரஞ்சனி படிமம்)
(→‎இலக்கணம்: ரிஷப, காந்தார மூர்ச்சனைகள்)
|}
 
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படுகிறது.* இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ" இராகம் எனப்படுகின்றது.
 
* மத்திமம், நிஷாதம் வர்ஜம் என்பதனால் இது ஒரு [[ஜன்னிய இராகம்#வர்ஜ இராகம்|வர்ஜ இராகம்]] ஆகும். இது [[ஜன்னிய இராகம்#உபாங்க இராகம்|உபாங்க இராகம்]] ஆகும்.
 
* இவ்விராகத்தின் ரிஷப, காந்தார மூர்ச்சனைகளே முறையே [[ரேவதி (இராகம்)|ரேவதி]], [[சுநாதவினோதினி]] ஆகிய இராகங்களாக ஒலிக்கின்றன.
 
==குறிப்பு==
1,701

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/967454" இருந்து மீள்விக்கப்பட்டது