உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2012: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய கட்டுரை
 
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி திருத்தம்
வரிசை 1:
'''உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2012''' என்பது இந்தியாவில் உள்ள [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச மாநிலத்தில்]] நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் குறிக்கிறது. 2007ல் இம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதால் இத்தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது இம்மாநிலத்தின் முதல்வராக பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாயாவி[[மாயாவதி]] பதவியில் உள்ளார். இக்கட்சி கடந்த தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்த்து குறிப்பிடத்தக்கது.
 
தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 4, 8,11,15, 19, 23 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். முடிவு 4 மார்ச் அன்று வெளியிடப்படும்.
 
==கட்சிகள்==
{{Expand section|date=Mayசனவரி 20112012}}
;தேசிய கட்சிகள்