துறை (பாவினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:பாவகைகள் நீக்கப்பட்டது; பகுப்பு:பாவினங்கள் சேர்க்கப்பட்டது using HotCat
சிNo edit summary
வரிசை 2:
 
*[[குறள்வெண் செந்துறை]] - அளவொத்த இரண்டடிகளில் அமையும். அவ்வடிகள் அளவடியாகவோ, நெடிலடியாகவோ, கழிநெடிலடியாகவோ அமையும்.
*[[ஆசிரியத் துறை]] - நான்கடியில் கொண்டது; இடைமடக்குடையது; முதலடி தவிரப் பிற அடிகளில் ஏதேனும் ஒன்று அளவு குறைந்து வரும்.
*[[கலித்துறை]] - நெடிலடி (ஐந்து சீர்) நான்கு கொண்டது.
*[[வஞ்சித்துறை]] - குறளடி நான்கு கொண்டு தனித்து வருவது.
"https://ta.wikipedia.org/wiki/துறை_(பாவினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது