கிளாரினெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: he:קלרינט
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Clarinets_german.jpg|right|thumb|கிளாரினெட்]]
'''கிளாரினெட்''' (clarinet) துளைக்கருவி (''aero phones'') வகையைச் சேர்ந்த ஓர் [[இசைக்கருவி]]யாகும். இது ஒரு [[மேற்கத்திய இசை]]க்கருவியெனினும் [[கருநாடக இசை]]க்கும் தற்போது பயன்படுத்தப்படுகின்றது.
உலகின் முதல் நாகரீகமான "எகிப்திய நாகரீக" காலகட்டத்தில் இலையை சுருட்டி குழல் போலாக்கி ஊதினார்கள். பின்னர் அது 12ம் நூற்றாண்டில் பிரான்சில், Chalumeau (புல்லாங்குழல்) எனும் வாத்தியக் கருவி வடிவெடுத்தது. ௧௭ ம் நூற்றாண்டில் புல்லாங்குழல் புது வடிவெடுத்தது. பின்னர் அதில் ஒரு பிரிவாக, கிளாரினெட் (Clarinet ) என்னும் இவ் வாத்தியக் கருவி, 18ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. கிளாரினெட், கிட்டத்தட்ட 66cm தொடக்கம் 71cm வரை நீளமும், 12,5 mm தொடக்கம் 13 mm வரை அகலமும் கொண்டது. இன்று இக்கருவி விரிவடைந்து ஜாஸ் (Jazz) வாத்தியக் கருவி வரை வந்துவிட்டது.
== அமைப்பு ==
இது ஏறக்குறைய [[நாதசுவரம்|நாதசுவர]]த்தின் ஏறக்குறைய இவ் வாத்தியக் கருவியின் வடிவத்தை ஒத்தது. Reed என்று சொல்லப்படும் பகுதி கருவியின் முனையில் வாய் வைத்து ஊதுவதற்கு ஏற்ர வகையில் பொருத்தப்பட்டிருக்கும். குழல் வெள்ளியினாலோ மரத்தினாலோ செய்யப்பட்டிருக்கும். இதன் மேல் பல துளைகள் போடப்பட்டிருக்கும். அவற்றைத் தேவைக்கேற்ப மூடித் திறப்பதற்கு சாவிகள் துளைகளின் அருகிலேயே இணைக்கப்பட்டிருக்கும்.
== கருநாடக அறிமுகம் ==
19ம் நூற்றாண்டில் மகாதேவ நட்டுவனார் இக்கருவியை பரத நாட்டிய அரங்குகளில் [[சின்னமேளம்]] என்று சொல்லப்படும் இசைக்கருவிகளோடு முதன் முதலாக பயன்படுத்தினார். [[ஏ. கே. சி. நடராஜன்]] ஒரு சிறந்த கிளாரினெட் இசைக் கலைஞர்.
"https://ta.wikipedia.org/wiki/கிளாரினெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது