தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்''' அரசியற் கட்சியெனத் தம்மைத் தாமே கூ...
 
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்புச் சேர்ப்பு
வரிசை 2:
 
இந்த அமைப்பானது மட்டக்களப்பில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளது. இவ்வமைப்பிற்கு [[வவுனியா]], [[திருகோணமலை]] ஆகிய இடங்களில் நகரப்பகுதியில் முகாம்கள் உள்ளன இது தவிர ஓர் அரசியல் அலுவலகத்தையும் கொள்ளுப்பிட்டியில் கொண்டுள்ளனர். பொலநறுவையில் இவர்கள் இலங்கை இராணுவத்தின் ஆதரவுடன் ஓர் பயிற்சி முகாமையும் வைத்துள்ளனர். இதற்கு மட்டக்களப்பிலும் ஏனைய மாவடங்களிலும் இருந்து ஏழைச்சிறார்களைப் பலவந்தாகக் கடத்தி வந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 200 மேற்றபட்ட சிறுவர்கள் இந்த அமைபில் உள்ளனர்
 
[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_மக்கள்_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது