ஜேம்ஸ் ப்ரௌன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:James_Brown_Statue_Augusta.jpg|right|thumb|ஜோர்ஜியாவில் அமைந்துள்ள ஜேம்ஸ் பிறவுண் சிலை]]
 
'''ஜேம்ஸ் ஜோசப் ப்ரௌன்''' ([[மே 3]], [[1933]] - [[டிசம்பர் 25]], [[2006]]) பலராலும் ''சோல் இசையில் தந்தை'' (The Godfather of Soul என்றழைக்கப்பட்டார். ''கேளிக்கைத் துறையிலேயே கடுமையாக உழைக்கும் மனிதன்'' (The Hardest Working Man in Show Business) என்ற பெயரும் இவருக்கு இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த இவர் இருபதாம் நூற்றாண்டின் இசையின் போக்கை மாற்றியமைத்தவர்களில் மிகவும் முக்கியமானவர். பலத்த குரலில் பாடும் பழக்கம், வெறிபிடித்த் ஆட்டம் மற்றும் தனித்தன்மையுள்ள தாளக்கட்டுக்குச் சொந்தக்காரர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_ப்ரௌன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது