இ. அண்ணாமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: இ.அண்ணாமலை இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனத்தில் (CIIL) இயக்குநராகப் பணிப...
(வேறுபாடு ஏதுமில்லை)

20:36, 26 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

இ.அண்ணாமலை இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனத்தில் (CIIL) இயக்குநராகப் பணிபுரிந்தவர். தற்பொழுது அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ் மொழி, மொழியியல், கல்வித் துறையில் தமிழ் மொழியின் பயன்பாடு போன்ற துறைகளில் ஏராளமான நுìல்களை எழுதியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._அண்ணாமலை&oldid=97718" இலிருந்து மீள்விக்கப்பட்டது