கிரிகோரி பெரல்மான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி New page: கிரிகோரி பெரல்மான் (ஜூன் 13, 2966 - ) முன்னிருந்த லெனின்கிராட், USSR(தற்போதைய செ...
(வேறுபாடு ஏதுமில்லை)

21:21, 26 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

கிரிகோரி பெரல்மான் (ஜூன் 13, 2966 - ) முன்னிருந்த லெனின்கிராட், USSR(தற்போதைய செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா) பிறந்தவர். இவர் சில சமயம் கிரி்ஷா பெரல்மான் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ரஷ்ய கணிதவியலாளர், Riemannian geometry மற்றும் geometric topology ஆகியவற்றில் கணிசமான பங்களித்துள்ளார். கிரிகோரி பெரல்மான் கணிதத்தில் மிகமுக்கியமாக கருதப்படும் நூறாண்டுகளுக்குமேல் தீர்க்கவியலாததாக இருந்த போன்காரெ யூகமுடிபு (Poincare Conjecture) க்கு தீர்வுகண்டவர் என போற்றப்படுகிறார்.

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிகோரி_பெரல்மான்&oldid=97768" இலிருந்து மீள்விக்கப்பட்டது