புனித வனத்து அந்தோனியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
|issues=

'''புனித வனத்து அந்தோனியார்[''' (Anthony of the Desert]''') ஒரு கிறித்தவப் புனிதர்.
'''புனித வனத்து அந்தோனியார்[Anthony of the Desert]'''
==== பிறப்பு ====
எகிப்து நாட்டிலுள்ள '''கோமா''' என்னும் சிற்றூரில் மிக வசதி படைத்த செல்வம்மிக்க குடும்பத்தில் பிறந்தார் புனித வனத்து அந்தோனியார்.புனிதரின் காலம் கி.பி 251. சிறு வயதிலேயே தனிமையை நாடினார் அத்தனிமையில் இறைத்தேடல் இருந்தது. தன் இருபதாவது வயதில் பெற்றோர்களை இழந்தார்.

எகிப்து நாட்டிலுள்ள '''கோமா''' என்னும் சிற்றூரில் மிக வசதி படைத்த செல்வம்மிக்க
குடும்பத்தில் பிறந்தார் புனித வனத்து அந்தோனியார்.புனிதரின் காலம் கி.பி 251.
சிறு வயதிலேயே தனிமையை நாடினார் அத்தனிமையில் இறைத்தேடல் இருந்தது.
தன் இருபதாவது வயதில் அன்புப் பெற்றோர்களை இழந்தார்.

====மனமாற்றம்====
தினம் தவறாது திருப்பலியில் பங்கெடுத்தார், ஒருநாள் திருப்பலியில் கேட்ட பின்வரும் வேதவசனம் அவரை மாற்றியது "இன்னும் ஒன்று உனக்கு குறைவாக உள்ளது.உனக்கு உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடு வானகத்தில் உனக்கு செல்வம் கிடைக்கும்.பின்பு வந்து என்னைப் பின் செல்"(லூக் 18:22) ,பின் வீட்டிற்கு சென்று தன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, தன் தங்கையை காப்பகம் ஒன்றில் தங்கவைத்துவிட்டு இயேசுவைத் தேடி தனிமையில்

தினம் தவறாது திருப்பலியில் பங்கெடுத்தார், ஒருநாள் திருப்பலியில் கேட்ட பின்வரும்
கடுந்தவ வாழ்க்கை மேற்கொண்டார்.கி.பி 272ல் இருந்து கி.பி 285 வரை புனிதரின் தவம் நீடித்தது.

வேதவசனம் அவரை மாற்றியது "இன்னும் ஒன்று உனக்கு குறைவாக உள்ளது.உனக்கு

உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடு வானகத்தில் உனக்கு செல்வம் கிடைக்கும்.பின்பு வந்து
அதே சமயம் [[வனத்து சின்னப்பர்]] பற்றி கேள்வியுற்று அவரைப்போல துறவு மேற்கொண்டார். புனிதரின் பக்தி முயற்சியை முறியடிக்க சாத்தான் பல வகைகளில் சோதித்தான் முடிவு தோல்வியே. கரடுமுரடான கட்டந்தரையில் படுத்து தூங்கி,உப்பும்,ரொட்டித்துண்டும் உண்டு உடலை ஒருத்து வாழ்ந்தார்.
என்னைப் பின் செல்"(லூக் 18:22) ,பின் வீட்டிற்கு சென்று தன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, தன் தங்கையை காப்பகம் ஒன்றில் தங்கவைத்துவிட்டு இயேசுவைத் தேடி தனிமையில்

கடுந்தவ வாழ்க்கை மேற்கொண்டார்.கி.பி 272ல் இருந்து கி.பி 285 வரை புனிதரின் தவம் நீடித்தது.

அதே சமயம் [[வனத்து சின்னப்பர்]] பற்றி கேள்வியுற்று அவரைப்போல துறவு மேற்கொண்டார்.
புனிதரின் பக்தி முயற்சியை முறியடிக்க சாத்தான் பல வகைகளில் சோதித்தான் முடிவு தோல்வியே.
கரடுமுரடான கட்டந்தரையில் படுத்து தூங்கி,உப்பும்,ரொட்டித்துண்டும் உண்டு உடலை ஒருத்து வாழ்ந்தார்.

====சாத்தானின் சோதனைகள்====

பல முறை சாத்தான் புனிதரை சோதித்த நிகழ்வுகள் உள்ளன.ஒரு முறை சாத்தான் பெண் வேடமிட்டு
வந்து சோதிக்க சிலுவை அடையளத்தால் அவனை முறியடித்தார்,மறுமுறை தங்க,வெள்ளிக்கட்டிகளை பாதையில் இட்டு பொருளாசையால் சோதிக்க புனிதர் அதை ஒரு பொருட்டாய் மதிக்காமல் இயேசுவின் பெயரால்
விரட்டியடித்தார்.சிலுவை அடையாளத்தினாலும் இயேசுவின் நாமத்தினாலும் பேய்களை எல்லாம் சிதரடித்தவர்
புனித வனத்து அந்தோனியார்

====புனிதரின் போதனைகள்====

தன் உடன் தவமிருந்த துறவிகளுக்கு இவர் ஆற்றிய போதனைகள் வியப்பானவை.இவை அனைத்தும் பாவத்திலிருந்து விலகுவதற்கு உதவுபவையாக உள்ளன.அவற்றுள் சில.
"தினமும் சாவை எண்ணி வாழ்ந்தால் நாம் பாவம் செய்ய மாட்டோம்",
வரி 60 ⟶ 52:

====இறுதிக்காலம்====

வனத்து அந்தோனியார் அருகில் அமத்தாஸ்,மகாரியுஸ்(Amathas,macrius)என்ற இரு துறவிகள் மட்டும்
இருக்க சாவு பயம் இன்றி சாத்தானை வென்று விட்டோம் என்ற மகிழ்வோடு கி.பி 356ல் எல்லாம் வல்ல இறைவனின் திருவடி சேர்ந்தார்.அவர் விருப்பப்படி அந்த இரு துறவிகளைத் தவிர வேறு எவருக்கும் தெரியாமல் புனிதரது கல்லறை இரகசியமாக்கப்பட்டது,காரணம் என்னவெனில் வெளிப்படையாக இருந்திருந்தால் மக்கள் தம்கல்லறையையே பெரிதாக எண்ணி படைத்த இறைவனை மறந்துவிடுவார்கள்.என்ற தாழ்ச்சியே...

====ஆதாரங்கள்====

புனித வனத்து அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு,வெளியீடு-மரம்பாடி திருத்தலம்.

--அந்தோனி ரூபன்

{{புனிதர் குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/புனித_வனத்து_அந்தோனியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது