கொழுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:உயிர்வேதியியல் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
'''கொழுமியம்''' (''Lipid'') என்பது, [[கொழுப்பு]]கள், [[எண்ணெய்]]கள், [[மெழுகு]]கள், [[கொலஸ்டிரால்]], [[ஸ்டெரால்]]கள், கொழுப்பில் கரையும் [[உயிர்ச்சத்து]]க்கள் [[மானோகிளிசரைடு]]கள், [[டைகிளிசரைடு]]கள், [[பாஸ்போலிப்பிட்டு]]கள் போன்ற கொழுப்பில் கரையக்கூடியவையும், இயற்கையில் கிடைப்பனவுமான [[மூலக்கூறு]]களைக் குறிக்கும். [[ஆற்றல்|ஆற்றலைச்]] சேமித்து வைப்பதும், கல மென்தகடுகளுக்கான அமைப்புக் கூறுகளாகச் இருப்பதுமே கொழுமியங்களின் முக்கியமான செயல்பாடுகள்.
 
[[பகுப்பு:கரிமச் சேர்வைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொழுமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது