உழவாரப் பணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 1:
'''உழவாரப் பணி''' என்பது வழிபாட்டு ஆலயங்களில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுதலைக் குறிக்கிறது. பொதுவாக சைவ சமயத்திலேயே இச் சொல் பயன்படுத்தப்படுகிறது. '''உழவாரப் படை''' என்பது உழவாரப்பணியில் உதவும் இரும்புக் கருவியாகும். சைவ சமயக்குரவரர் நால்வருள் ஒருவரான [[திருநாவுக்கரசர்]] “என் கடன் பணி செய்து கிடப்பதே” என உழவாரப் பணியையே தலையாய பணியாகச் செய்தவர் ஆவார்.
 
தமிழகத்தில் பல்வேறு உழவாரப்பணி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
== வெளி இணைப்புகள் ==
* [http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Vellimani&artid=529866&SectionID=147&MainSectionID=147&SEO=&Title= உழவாரப் பணி தினமணி]
* [http://www.tamilhindu.com/2010/09/chidambaram-temple-cleaning-seva-by-volunteers/ உழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்]
* [http://origin-temple.dinamalar.com/news_detail.php?id=7805 தினமலர்]
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/உழவாரப்_பணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது