சிஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: ca:Cistina
சிNo edit summary
வரிசை 40:
}}
 
'''சிஸ்டைன்''' (Cystine) என்னும் "இருபடி [[அமினோ அமிலம்]]", இரண்டு [[சிஸ்டீன்]] அமினோ அமிலங்கள் உயிர்வளியேற்றம் அடைவதனால் உருவாகும் இருசல்பைடு ஈதல் பிணைப்பைக் கொண்டது. இதனுடைய வாய்பாடு: (SCH<sub>2</sub>CH(NH<sub>2</sub>)CO<sub>2</sub>H)<sub>2</sub>. இது, 247-249 °[[செல்சியசு|செ]] வெப்பநிலையில் உருகும் தன்மைக் கொண்ட வெண்மையான [[திண்மம்|திடப்]] பொருளாகும். சிஸ்டைன், இரு [[புரதம்|புரத]] [[மூலக்கூறு|மூலகூறுகளுக்கு]] இடையிலேயும், ஒரு [[புரதம்|புரதத்திற்குள்ளேயும்]] இருசல்பைடு பிணைப்புகளை உருவாக்குவதால் [[புரதம்|புரதங்களின்]] மூன்றாம்நிலை கட்டமைப்பில் முக்கிய காரணியாக விளங்குகிறது.
 
சிஸ்டைனில் உள்ள இருசல்பைடு ஈதல் பிணைப்பு மிக எளிதாக உயிர்வளியிறக்கப்பட்டு தயோல் தொகுதி கொண்ட [[சிஸ்டீன்]] [[அமினோ அமிலம்|அமினோ அமிலமாக]] உருவாகிறது. இவ்வினையானது தயோல் [[வேதி வினைக்குழு|தொகுதியை]] கொண்ட மெர்காப்டோஎதனோல் (அ) டைதையோதிரைடோல் ஆகிய [[வேதிப்பொருள்|வேதிப் பொருட்களால்]] எளிதாக நிகழ்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது