சவ்வூடு பரவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 1:
[[Image:Osmosis_computer_simulation.jpg|thumb|சவ்வூடுபரவல் குறித்தான ஓர் கணினி உருவகப்படுத்தல்]]
'''சவ்வூடு பரவல்''' அல்லது '''பிரசாரணம்''' (''Osmosis'') எனப்படுவது நீரழுத்தம் கூடியமிகுந்த கரைசல் ([[கரையம்|கரையத்தின்]] செறிவு குறைந்த கரைசல்) ஒன்றிலிருந்து, நீரழுத்தம் குறைந்த கரைசல் (கரையத்தின் செறிவு கூடிய கரைசல்) ஒன்றிற்கு ''தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு'' (''semi-permeable membrane'') ஒன்றின் ஊடாக [[நீர்]] [[மூலக்கூறு]]கள் [[பரவல்]] ஆகும்<ref>{{ Cite book| last=Haynie | first=Donald T. | title=Biological Thermodynamics | publisher=Cambridge University Press | place=Cambridge | year=2001 | pages=130–136| isbn=0521795494 }}</ref><ref>{{cite web|url=http://www.biologie.uni-hamburg.de/b-online/e22/22c.htm|title=Osmosis}}</ref>. இது கரையம் அல்லது கரைபொருளை (solute) உட்செல்ல விடாது, [[கரைப்பான்|கரைப்பானை]] (solvent) மட்டுமே தேர்ந்து உட்செல்ல விடும் மென்சவ்வினூடாக, கரைப்பானானது, எந்த ஆற்றல் இழப்பின்றிஉள்ளீடும் இன்றி<ref பரவும்name="Waugh 2006 ">{{cite book|last = Waugh|first = A.|coauthors = Grant, A.|title = Anatomy and Physiology in Health and Illness|publisher = Elsevier|year = 2007|location = Edinburgh|pages = 25–26|isbn=0443101019}}</ref> பரவி (passive diffusion) வெவ்வேறு செறிவுத்திறன் கொண்ட இரு கரைசல்களை பிரிக்கும் ஒரு இயற்பியல் தொழிற்பாடாகும்செயல்முறையாகும்.<ref>[http://www.biologie.uni-hamburg.de/b-online/e22/22c.htm Osmosis]. University of Hamburg. last change: 31 July 2003</ref> இந்த சவ்வூடு பரவலின்போது எந்தவொரு ஆற்றல் உள்ளீடு வேண்டாமென்றாலும் [[இயக்க ஆற்றல்|இயக்கு ஆற்றலை]] பயன்படுத்துகிறது<ref>[http://emergencymedicalparamedic.com/what-is-osmosis Osmosis and Kinetic Energy], “Emergency Medical Paramedic”, April 2011, Retrieved Jun 10th 2011</ref>; வெளியேறும் ஆற்றலானது வேறு தொழிற்பாடுகளில்செயல்முறைகளில் அல்லது உயிரணுவின் மற்ற நிகழ்வுகளில் பயன்படுத்தப் படலாம்<ref>{{cite web|url= http://www.statkraft.com/pro/press/Press_releases/2007/Statkraft_to_build_world_s_first_osmotic_power_plant.asp|title=Statkraft to build the world's first prototype osmotic power plant}}</ref>.<ref>{{cite web|date=03.10.2007|url= http://web.archive.org/web/20090227133856/http://www.statkraft.com/pro/press/Press_releases/2007/Statkraft_to_build_world_s_first_osmotic_power_plant.asp|title=Statkraft to build the world's first prototype osmotic power plant|work=Statkraft}}</ref>
 
சவ்வூடு பரவல் மூலம் இருவேறு செறிவுடைய [[கரைசல்]]களின் (''solution'') இடையே கரைப்பான் மூலக்கூறுகள் பரவுவதால், இரு கரைசல்களின் செறிவும் சமநிலைக்கு கொண்டு வரப்படும். இயல்பாக நிகழக் கூடிய இவ்வகை கரைப்பானின் பரவலைத் தடுக்க கொடுக்க வேண்டிய அழுத்தமே '''சவ்வூடு பரவல் அழுத்தம்''' எனப்படும்.
அழுத்தமே '''சவ்வூடு பரவல் அழுத்தம்''' எனப்படும்.
 
[[உயிரினம்|உயிரினங்களில்]] இருக்கும் பல மென்சவ்வுகளும் தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வாக இருப்பதனால், இந்த பிரசாரண தொழிற்பாடானதுசெயல்முறையானது, உயிரின தொழிற்பாடுகளில்செயல்முறைகளில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. இவ்வகை சவ்வுகள் மாப்பொருள் (polysaccharides) போன்ற பெரிய மூலக் கூறுகளை ஊடுசெல்ல விடாதவையாகவும், நீர், மேலும் ஏற்றங்களற்ற சிறிய மூலக் கூறுகளை உட்செல்ல விடுபனவையாகவும் இருக்கின்றன. [[உயிரணு]]க்களின், முதலுருமென்சவ்வு (''plasma membrane'')/ கலமென்சவ்வு (''cell membrane'') இத்தகைய ஆற்றலைக் கொண்டிருப்பதனால், உயிரணுக்களின் உள்ளிருந்து வெளியேயும், வெளியிருந்து உள்ளேயும் நீர் மூலக் கூறுகள் பரவுவதில், சவ்வூடு பரவல் தொழிற்பாடேசெயல்முறையே முக்கிய பங்கு வகிக்கின்றது. உயிரணுக்களின் விறைப்பு அழுத்தம்/ வீக்கவமுக்கத்திற்கு இவ்வகை தொழிற்பாடேசெயல்முறையே உதவுகின்றது.
 
== எளிமையான விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/சவ்வூடு_பரவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது