நண்பர்களின் சமய சமூகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி குவேக்கர்கள், நண்பர்களின் சமய சமூகம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
வரிசை 32:
}}
 
'''நண்பர்களின் சமயக் குழு''' (''Religious Society of Friends'') அல்லது '''நண்பர்களின் திருச்சபை'' (''Friends Church''), எனப்படுவது ஒரு [[கிறித்தவம்கிறித்துவம்|கிறித்தவகிறித்துவ]] இயக்கம். மதத்தில் நம்பிக்கை உடைய எல்லாருக்கும் சமயகுருமார் ஆகும் தகுதி உண்டு என்னும் கொள்கையைக் கொண்ட ஓர் இயக்கம் இது. இச்சம்ய இயக்கத்தின் உறுப்பினர்கள் "நண்பர்கள்" (''Friends'') அல்லது "'குவேக்கர்கள்"' (''Quakers'') என்று அழைக்கப்படுகின்றனர். இம்மதம் தனித்தனி நிறுவனங்களின் கூட்டாகவே இயங்குகின்றது. ஒவ்வொன்றும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிந்த நிறுவனமாக உள்ளது.
 
இந்த இயக்கம் 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்தில் தொடக்கம் பெற்றது. "பயணம் செய்யும் குருமார்களாக" இருந்தவர்களில், குறிப்பாக சியார்ச் ஃவாக்சு (George Fox), சேம்சு நெய்லர், மார்கரெட் ஃவெல், பிரான்சிசு ஃகவுகில் ஆகியோர், இங்கிலாந்தில் செல்வாக்குடன் இருந்த, [[இங்கிலாந்து திருச்சபை]] என்னும் அமைப்பில் இருந்து பிரிந்து வந்தனர். இவர்கள் [[விவிலியம்|பைபிளில்]] சொல்லியவாறு நேரடியாகத் தன்னுள்ளே [[இயேசு]]நாதரை உணரலாம் என்று கருதினர்.<ref>{{cite web|title=Friends (Quakers)|url=http://www.oikoumene.org/en/member-churches/church-families/friends-quakers.html|work=Church Families|author=World Council of Churches}}</ref>
 
குவேக்கர் கொள்கையைப் பின்பற்றுவோர், ஆடம்பரம் இல்லா, எளிய உடை அணிவதும், கள்ளுண்ணாமையையும், போர்களில் பங்கு கொள்ளாமையையும் வழக்கமாக கொண்டிருந்தனர். பல குவேக்கர்கள் வங்கிகளையும் மற்ற நிதி சார்ந்த நிறுவனங்களையும் நிறுவுவதில் புகழ்பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் நிறுவிய நிதி நிறுவனங்களுள் பார்க்கிளேய்சு (Barclays), இலாய்ட்சு (Lloyds) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவர்கள் ஈட்டிய பணத்தில் இருந்து பல கொடையளிப்புகள் செய்துள்ளனர். [[அடிமை முறை]]க்கு எதிராகவும், சிறை அமைப்புகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும், பற்பல குமுக நீதி அறமுறைகளுக்காகவும் பாடுபட்டனர். வாக்கர்கள் துவக்கத்தில் [[கிறித்தவம்|கிறித்தவர்களாக]] இருந்தபோதிலும் இன்றைய காலத்தில் கிறித்தவர்கள் அல்லாதவரும் இக்குழுவில் உள்ளனர். உலகெங்கும் படர்ந்திருந்தாலும் பெரும்பாலான குவாக்கர்கள் [[பொலிவியா]], [[குவாத்தமாலா]], [[இந்தியா]],[[கென்யா]], [[தான்சானியா]], [[ஐக்கிய இராச்சியம்]] மற்றும் [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமெரிக்கா]] ஆகிய நாடுகளில் உள்ளனர்.
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
== வரலாறு==
<references/>
[[File:George Fox.jpg|right|thumb|250px|[[ஆங்கிலம்|ஆங்கில]]சீர்திருத்தவாதி [[ஜியார்ஜ் ஃபாக்ஸ்]] 17ஆம் நூற்றாண்டின் முக்கிய குவாக்கர் ஆவார்]]
 
[[1600]]ஆம் ஆண்டு நண்பர்களின் சமய சமூகத்தை ஜியார்ஜ் ஃபாக்ஸ் என்பவர் மூலம் தொடங்கியது. அவர் அனைத்து மனிதரும் கடவுளுடன் பேசலாம், அண்மித்து இருக்கலாம் என்று பென்டில் மலையில் நிகழ்த்திய உரையில் தெரிவித்தார். கடவுளை அணுக இடைப்பட்ட பாதிரிகள் வேண்டியதில்லை என்று வலியுறுத்தினார். இவரது கூற்றுக்களை விரும்பியவர்கள் இக்குழுவை அமைத்தனர். இப்புதிய "சமயத்தை" இங்கிலாந்து அரசு விரும்பவில்லை. அந்தக் காலத்தில் [[இங்கிலாந்து திருச்சபை]]யில் இணையாதிருப்பது சட்டத்திற்கு புறம்பானது. பலரை சிறையில் அடைத்தும் கட்டணங்கள் வசூலித்தும் மாற்ற முயன்றது. துவக்கத்தில் குவாக்கர் என்ற சொல் இக்குழு உறுப்பினர்களை கிண்டல் செய்யவே பயன்படுத்தப்பட்டது. ஆயினும் இந்தச் சொல்லை விரும்பத்தொடங்கிய "நண்பர்கள்" தாங்களும் அவ்வாறே அழைத்துக்கொள்ளத் தொடங்கினர்.
 
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக இருந்தமையால் சில குவாக்கர்கள் அமெரிக்கா இடம் பெயர்ந்தனர். இவ்வாறு அமெரிக்கா சென்ற வில்லியம் பென் என்ற இளம் குவாக்கர், அரசர் சார்லசு II தமது தந்தைக்கு கடன்பட்டிருந்த பணத்திற்கு ஈடாக கொடுத்த நிலத்தில் புதிய குடியிருப்பொன்றை உருவாக்கினார். இக்காலனியே பென்சில்வேனியா என்று அழைக்கபடலாயிற்று. இங்கு யாவரும் அவரவருக்கு பிடித்தமான சமயத்தை கடைபிடிக்க தடை யேதும் இல்லாதிருந்தது. தனது புதிய காலனியின் மிகப்பெரும் நகரை பென் "பிலடெல்பியா" - சகோதர அன்புடை நகரம்" என்று அழைத்தார். விரைவிலேயே அமெரிக்காவில் பல குவாக்கர்கள் குடியேறத் தொடங்கினர்.
 
பத்தொன்பதாம் நூற்றாண்டில் குவாக்கர்கள் அமெரிக்காவில் மிகவும் துடிப்பாக இருந்தனர். அடிமைத்தன ஒழிப்பு, பெண்கள் விடுதலை போன்ற இயக்கங்களில் ஈடுபட்ட பிரபலங்கள் குவாக்கர்களாக இருந்தனர்.
 
இன்று ஏறத்தாழ 350,000<ref>http://www.quakerinfo.org/resources/worldstats.html</ref> குவாக்கர்கள் உலகெங்கும் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. பிற சமயத்தினருடன் எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையினராக இருந்தபோதிலும் பலரும் இவர்களைப் பற்றி அறிந்துள்ளனர்.
 
== மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளியிணைப்புகள்==
{{Commons|Quakers|குவேக்கர்கள்}}
 
 
=== விபரம்===
வரி 76 ⟶ 66:
* [http://www.watfordquakers.org.uk/videos.html An Introduction to Watford Quakers], 2007.
 
[Category:கிறித்துவம்]]
 
[[Category:அகிம்சை]]
[[பகுப்பு:கிறித்தவப் பிரிவுகள்]]
 
[[ar:جمعية الأصدقاء الدينية]]
[[frp:Égllése Quaker]]
[[be:Квакеры]]
[[be-x-old:Квакеры]]
[[bg:Квакери]]
[[br:Kevredigezh relijius ar Vignoned]]
[[bs:Kvekeri]]
[[br:Kevredigezh relijius ar Vignoned]]
[[bg:Квакери]]
[[ca:Societat Religiosa d'Amics]]
[[cs:Kvakeři]]
வரி 90 ⟶ 81:
[[da:Kvæker]]
[[de:Quäkertum]]
[[et:Kveekerid]]
[[el:Κουάκεροι]]
[[en:Quakers]]
[[es:Sociedad Religiosa de los Amigos]]
[[eo:Kvakerismo]]
[[es:Sociedad Religiosa de los Amigos]]
[[et:Kveekerid]]
[[fi:Kveekarit]]
[[fr:Société religieuse des Amis]]
[[frp:Égllése Quaker]]
[[ga:Cumann na gCarad]]
[[gd:Comann nan Caraid]]
[[ko:퀘이커]]
[[he:אגודת הידידים]]
[[hy:Քվակերներ]]
[[hr:Kvekeri]]
[[hu:Kvékerizmus]]
[[hy:Քվակերներ]]
[[id:Kaum Quaker]]
[[it:Quaccherismo]]
[[he:אגודת הידידים]]
[[ja:クエーカー]]
[[ka:კვაკერები]]
[[ko:퀘이커]]
[[la:Religiosa Amicorum Sodalitas]]
[[hu:Kvékerizmus]]
[[nl:Genootschap der Vrienden]]
[[nnja:Kvekaraneクエーカー]]
[[no:Vennenes samfunn]]
[[nn:Kvekarane]]
[[pl:Religijne Towarzystwo Przyjaciół]]
[[pt:Quaker]]
வரி 118 ⟶ 107:
[[ru:Квакеры]]
[[scn:Sucità Riliggiusa di l'Amici]]
[[sh:Kvekeri]]
[[simple:Religious Society of Friends]]
[[sk:Kvakeri]]
[[sl:Kvekerji]]
[[sh:Kvekeri]]
[[fi:Kveekarit]]
[[sv:Kväkare]]
[[ta:நண்பர்களின் சமய சமூகம்]]
[[tr:Religious Society of Friends]]
[[uk:Квакерство]]
"https://ta.wikipedia.org/wiki/நண்பர்களின்_சமய_சமூகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது