கருடத்வனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சில மாற்றங்கள், சேகரிப்புகள்
வரிசை 1:
'''கருடத்வனி''' இராகம் [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது இருபத்தொன்பதாவது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகமும்]], "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது [[இராகம்|இராகமுமாகிய]] [[தீரசங்கராபரணம்|தீரசங்கராபரணத்தின்]] [[ஜன்னிய இராகம்]] ஆகும்.
 
==இலக்கணம்==
வரிசை 5:
[[படிமம்:மோகனம்.svg|thumb|right|250px|கருடத்வனி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
 
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த<sub>2</sub>), காகலி நிசாதம் (நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
 
{|class="wikitable"
வரிசை 19:
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]
* [[கர்நாடக இசை]]
* [[இராகம்]]
* [[சுரம்]]
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/கருடத்வனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது