[[Image:Toshiba Remote Control CT-9863.jpg|thumb|தொலைக்காட்சியை இயக்குவதற்கான தொலைக் கட்டுப்படுத்தி ஒன்று]]
'''''தொலைக் கட்டுப்படுத்தி''' அல்லது '''தொலை இயக்கி''' (''Remote Control'') எனப்படுவது [[தொலைக்காட்சி]]ப் பெட்டி, குறுவட்டு இயக்கி போன்ற இலத்திரனியற் சாதனங்களைக் குறுகிய தூரத்திலிருந்து கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இலத்திரனியற் சாதனமாகும். தொலைக் கட்டுப்படுத்தியிலிருந்து சமிக்ஞைகள் [[அகச்சிவப்புக் கதிர்|செங்கீழ்க் கதிர்கள்]] மூலம் அனுப்பப்படுகின்றன.<ref>[http://electronics.howstuffworks.com/remote-control.htm தொலைக் கட்டுப்படுத்திகள் எவ்வாறு வேலை செய்கின்றன {{ஆ}}?]</ref> இன்றைய காலத்தில் [[திறக்கற்றை]], குரலாளுகை என்பனவற்றின் மூலமும் சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன.