சவ்வூடு பரவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Osmosis_computer_simulation.jpg|thumb|சவ்வூடுபரவல் குறித்தான ஓர் கணினி உருவகப்படுத்தல்]]
'''சவ்வூடு பரவல்''' அல்லது '''பிரசாரணம்''' (''Osmosis'') எனப்படுவது நீரழுத்தம் மிகுந்த கரைசல் ([[கரைபொருள்|கரையத்தின்]] செறிவு குறைந்த கரைசல்) ஒன்றிலிருந்து, நீரழுத்தம் குறைந்த கரைசல் (கரையத்தின் செறிவு கூடிய கரைசல்) ஒன்றிற்கு தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு (''semi-permeable membrane'') ஒன்றின் ஊடாக [[நீர்]] [[மூலக்கூறு]]கள் [[பரவல்]] ஆகும்.<ref>{{ Cite book| last=Haynie | first=Donald T. | title=Biological Thermodynamics | publisher=Cambridge University Press | place=Cambridge | year=2001 | pages=130–136| isbn=0521795494 }}</ref><ref>{{cite web|url=http://www.biologie.uni-hamburg.de/b-online/e22/22c.htm|title=Osmosis}}</ref> '''தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு''' என்பது கரையம் அல்லது [[கரைபொருள்|கரைபொருளை (solute)]] உட்செல்ல விடாது, [[கரைப்பான்|கரைப்பானை]] மட்டுமே தேர்ந்து உட்செல்ல விடும் ஒரு மென்சவ்வாகும். இந்த மென்சவ்வானது வெவ்வேறு செறிவுத்திறன் கொண்ட இரு கரைசல்களுக்கு இடையில் உள்ளபோது, எந்த ஆற்றல் உள்ளீடும் இன்றி<ref name="Waugh 2006 ">{{cite book|last = Waugh|first = A.|coauthors = Grant, A.|title = Anatomy and Physiology in Health and Illness|publisher = Elsevier|year = 2007|location = Edinburgh|pages = 25–26|isbn=0443101019}}</ref> கரைப்பான் மூலக்கூறுகள் செறிவு குறைந்த கரைசலில் இருந்து, செறிவு கூடிய கரைசலுக்கு முனைப்பற்ற முறையில் பரவும் (passive diffusion) ஒரு [[இயற்பியல்]] செயல்முறையாகும்.<ref>[http://www.biologie.uni-hamburg.de/b-online/e22/22c.htm Osmosis]. University of Hamburg. last change: 31 July 2003</ref> இந்த சவ்வூடு பரவலின்போது எந்தவொரு ஆற்றல் உள்ளீடும் வேண்டாமென்றாலும் [[இயக்க ஆற்றல்|இயக்கு ஆற்றலை]] பயன்படுத்துகிறது;<ref>[http://emergencymedicalparamedic.com/what-is-osmosis Osmosis and Kinetic Energy], “Emergency Medical Paramedic”, April 2011, Retrieved Jun 10th 2011</ref> வெளியேறும் ஆற்றலானது வேறு செயல்முறைகளில் அல்லது உயிரணுவின் மற்ற நிகழ்வுகளில் பயன்படுத்தப் படலாம்.<ref>{{cite web|url= http://www.statkraft.com/pro/press/Press_releases/2007/Statkraft_to_build_world_s_first_osmotic_power_plant.asp|title=Statkraft to build the world's first prototype osmotic power plant}}</ref>.<ref>{{cite web|date=03.10.2007|url= http://web.archive.org/web/20090227133856/http://www.statkraft.com/pro/press/Press_releases/2007/Statkraft_to_build_world_s_first_osmotic_power_plant.asp|title=Statkraft to build the world's first prototype osmotic power plant|work=Statkraft}}</ref>
 
சவ்வூடு பரவல் மூலம் இருவேறு செறிவுடைய [[கரைசல்]]களின் இடையே கரைப்பான் மூலக்கூறுகள் பரவுவதால், இரு கரைசல்களின் செறிவும் சமநிலைக்கு கொண்டு வரப்படும். இயல்பாக, முனைப்பின்றி நிகழக் கூடிய இவ்வகை கரைப்பானின் பரவலைத் தடுக்க கொடுக்க வேண்டிய அழுத்தமே '''சவ்வூடு பரவல் அழுத்தம்''' எனப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/சவ்வூடு_பரவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது