சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
 
==தேர்தல் முடிவுகள்==
இத்தேர்தலில் வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக பிப்ரவரி 5 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.<ref>{{cite web|url=http://www.assembly.tn.gov.in/archive/list/assemblies-overview.htm|title=DETAILS OF TERMS OF SUCCESSIVE LEGISLATIVE ASSEMBLIES CONSTITUTED UNDER THE CONSTITUTION OF INDIA |work=[[Tamil Nadu Legislative Assembly]]|accessdate=11 February 2010}}</ref><ref>{{cite book | title=Madras State administration report| last=Madras| date=1968| url = http://books.google.com/books?id=1nAdAAAAIAAJ&q=Poll+15th+to+21st+February+1967.+During+this+General+Election&dq=Poll+15th+to+21st+February+1967.+During+this+General+Election&client=firefox-a}}</ref> 76.57% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். [[திமுக]] கூட்டணி 179 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசு கட்சி 51 இடங்களைக் கைப்பற்றியது.<ref name = "results">[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1967/Statistical%20Report%20Madras%201967.pdf 1967 Tamil Nadu Election Results, Election Commission of India] ''accessed'' April 19, 2009</ref> நாம் தமிழர் மற்றும் தமிழ் அரசுக் கழக வேட்பாளர்கள் திமுகவின்[[திமுக]]வின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர்.<ref name="A">{{cite book | title=Coalition governments in India: problems and prospects| last=Karunakaran|first=Kotta P.| date=1975| publisher=Indian Institute of Advanced Study|pages=233|id=| url = http://books.google.com/books?as_brr=0&id=6RbXAAAAMAAJ }}</ref><ref name="barnett">{{cite book | first=Marguerite| last=Ross Barnett| authorlink=| coauthors= | origyear=| year= 1975| title= Electoral politics in the Indian states: party systems and cleavages|edition= | publisher=Manohar Book Service| location= | id=| pages=86| url=http://books.google.com/books?id=YbkeAAAAMAAJ}}</ref><ref name="refannual2">{{cite book | first= | last=| authorlink=| coauthors= | origyear=| year= 1967| title=India, a reference annual|edition= | publisher= Publications Division, Ministry of Information and Broadcasting| location= | id=| pages=437| url=http://books.google.com/books?id=RU7VAAAAMAAJ}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாநில_சட்டமன்றத்_தேர்தல்,_1967" இலிருந்து மீள்விக்கப்பட்டது