ஒரு விடுகதை ஒரு தொடர்கதை

ஒரு விடுகதை ஒரு தொடர்கதை (Oru Vidukadhai Oru Thodarkadhai) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. காஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ஷோபா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

ஒரு விடுகதை ஒரு தொடர்கதை
இயக்கம்எம். ஏ. காஜா
தயாரிப்புஇராமநாராயணன்
ஸ்ரீ தேவி பிரியா பிலிம்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புவிஜயன்
ஷோபா
விஜய் பாபு
வெளியீடுசெப்டம்பர் 1, 1979
நீளம்3640 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்தில் கங்கை அமரன் இசையமைப்பாளராக அறிமுகமானார். பாடல்களை கவிஞர் வாலியும் கங்கை அமரனும் இயற்றினர்.

எண். பாடல் பாடகர்கள் நீளம் (நி:நொ)
1 "நாயகன் அவன்" கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி 4:13
2 "அடி என்னோட வாடி" பூரணி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:24
3 "விடுகதை ஒன்று" எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:41

மேற்கோள்கள் தொகு

  1. Menon, Ajay (2010-12-03). "Old is Gold: Tamil Movies made in Malayalam". Old is Gold. பார்க்கப்பட்ட நாள் 2021-11-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_விடுகதை_ஒரு_தொடர்கதை&oldid=3314417" இலிருந்து மீள்விக்கப்பட்டது