கரச்சு

(கரஜ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கராஜ் (Karaj, பாரசீக மொழி: Karaj – کرجஒலிப்பு pronounced [kæˈɾædʒ]) என்பது ஈரானின் அல்போர்சு மாகாணத்தின் தலைநகரம் ஆகும். கராஜ் 1.96 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு, தெகுரான், மசுகாத் மற்றும் இசுபகானுக்கு அடுத்ததாக உள்ள ஈரானின் நான்காவது மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது.[1]

கராஜ்
کرج
நகரம்
நாடு Iran
மாகாணம்அல்போர்சு மாகாணம்
மாவட்டம்கராஜ் மாவட்டம்
BakhshCentral
பரப்பளவு
 • மொத்தம்858 km2 (331 sq mi)
ஏற்றம்
1,312 m (4,304 ft)
மக்கள்தொகை
 (2011 மக்கள் தொகை)
 • மொத்தம்19,67,005
 • அடர்த்தி2,300/km2 (5,900/sq mi)
 • ஈரானில் மக்கள் தொகை தரவரிசை
4வது
நேர வலயம்ஒசநே+3:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+4:30 (IRDT)
Area code026

மேற்கோள்கள் தொகு

  1. CITY POPULATION: IRAN: Major Cities
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரச்சு&oldid=3085972" இலிருந்து மீள்விக்கப்பட்டது