கலே அன்னே கார்டு

கலே அன்னே கார்டு (Gale Anne Hurd, பிறப்பு: அக்டோபர் 25, 1955) என்பவர் அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஹல்க் (2003), டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ் (2003), ஹல்க் 2 (2008), போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

கலே அன்னே கார்டு
பிறப்புஅக்டோபர் 25, 1955 (1955-10-25) (அகவை 68)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
கல்விஇசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (இளங்கலை, 1977)
பணிதயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1980–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
  • ஜேம்ஸ் கேமரன்
    (தி. 1985; ம.மு. 1989)
  • பிரையன் டி பால்மா
    (தி. 1991; ம.மு. 1993)
  • ஜொனாதன் ஹென்ஸ்லீ
    (தி. 1995)
பிள்ளைகள்1

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர் அக்டோபர் 25, 1955 இல் லாஸ் லாஸ் ஏஞ்சல்ஸில் லொலிடா மற்றும் முதலீட்டாளர் ஃபிராங்க் ஈ. ஹர்ட் ஆகியோருக்கு மகளாக பிறந்தார்.[1] அவரது தந்தை யூதர் மற்றும் அவரது தாய் உரோமன் கத்தோலிக்கர் ஆவார்கள்.[2] இவர் கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸில் வளர்ந்தார் மற்றும் 1973 இல் பாம் ஸ்பிரிங்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.[3] அவர் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தகவல்தொடர்புகளில் இளங்கலை மற்றும் அரசியல் அறிவியலிலும் 1977 இல் பட்டம் பெற்றார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Gale Anne Hurd Biography (1955–)". Filmreference.com. பார்க்கப்பட்ட நாள் June 7, 2012.
  2. "Gale Anne Hurd Biography". BookRags.com. November 2, 2010. பார்க்கப்பட்ட நாள் June 7, 2012.
  3. Fessier, Bruce (January 10, 2018). "'Walking Dead' producer returns home to present 'Mankiller' at Palm Springs festival". The Desert Sun. https://www.desertsun.com/story/life/entertainment/movies/film-festival/2018/01/10/walking-dead-producer-returns-home-present-mankiller-palm-springs-festival/1022762001/. 
  4. David, Mark (May 23, 2007). "Gale Anne Hurd and Jonathan Hensleigh's Pasadena Palace". Variety. https://variety.com/2007/dirt/real-estalker/gale-anne-hurd-and-jonathan-hensleighs-pasadena-palace-1201226201/. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலே_அன்னே_கார்டு&oldid=3161673" இலிருந்து மீள்விக்கப்பட்டது