ஹல்க் (திரைப்படம்)

அமெரிக்க திரைப்படங்களுள் ஒன்று

ஹல்க் (ஆங்கில மொழி: Hulk) இது 2003ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்வெல் காமிக்ஸ் கதையான ஹல்க் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஆங் லீ என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் எரிக் பனா, ஜெனிஃபர் கானலி, சாம் எலியட், ஜோஷ் லுகாஸ், நிக் நோல்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ஹல்க்
Hulk
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஆங் லீ
மூலக்கதைஹல்க்
படைத்தவர் ஸ்டான் லீ
ஜாக் கிர்பி
இசைடேனி எல்ஃப்மான்
நடிப்புஎரிக் பனா
ஜெனிஃபர் கானலி
சாம் எலியட்
ஜோஷ் லுகாஸ்
நிக் நோல்டி
கலையகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
மார்வல் மகிழ்கலைக் கொம்பனி
Valhalla Motion Pictures
Good Machine
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடுசூன் 20, 2003 (2003-06-20)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$137 மில்லியன்
மொத்த வருவாய்$245,360,480

தமிழில்தொகு

இந்தத் திரைப்படம் தமிழ் மொழியில் பச்சை மனிதன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹல்க்_(திரைப்படம்)&oldid=2918839" இருந்து மீள்விக்கப்பட்டது