சலோம் (Shalom, எபிரேயம்: שָׁלוֹם) அல்லது சாலோம் என்ற எபிரேயச் சொல் சமாதானம், ஒத்திசைவு, முழுமை, நிறைவு, செழிப்பு, நலம், நிலையமைதி ஆகிய பொருட்களை கொடுக்கக்கூடியது. இது ஹலோ (hello), போய் வருகிறேன் (goodbye) ஆகிய கருத்துக்களையும் கொடுக்கக்கூடியது.[1][2][3] இச்சொல் "சமாதானம்" தமிழில் பொருள் கொடுப்பதுபோல், இரு விடயங்களுக்கிடையிலான சமாதானமாக (கடவுளுக்கும் மனிதனுக்கும் அல்லது இரு நாடுகளுக்கிடையில்), அல்லது தனியாள் அல்லது குழுவிலுள்ளவரின் நலம், பாதுகாப்பு அல்லது நிலையமைதி போன்றவற்றை குறிக்கிறது.

சலோம் எபிரேயத்தில் எழுதப்பட்டுள்ளது

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  1. Glamour of the Grammar பரணிடப்பட்டது 2012-07-09 at Archive.today in the Jerusalem Post
  2. "Blue Letter Bible". Archived from the original on 2012-07-11. பார்க்கப்பட்ட நாள் 2016-10-13.
  3. As mentioned in the Strong's Concordance
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலோம்&oldid=3792610" இலிருந்து மீள்விக்கப்பட்டது