டீச்சரம்மா

புட்டண்ணா கனகல் இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

டீச்சரம்மா 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஆர். புட்டானா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.

டீச்சரம்மா
இயக்கம்எஸ். ஆர். புட்டானா
தயாரிப்புவி. டி. தியாகராஜன்
சுபலக்ஸ்மி பிக்சர்ஸ்
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஜெய்சங்கர்
வாணிஸ்ரீ
வெளியீடுஏப்ரல் 12, 1968
ஓட்டம்.
நீளம்3994 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டீச்சரம்மா&oldid=3901467" இலிருந்து மீள்விக்கப்பட்டது