தகலாகு விக்கிப்பீடியா

தகலாகு மொழி விக்கிப்பீடியாவானது 2003 டிசம்பரில் தொடங்கப்பட்டது. 2015 சூலை 30 தேதி நிலவரத்தின்படி 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன, கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் விக்கிப்பீடியாவில் 66 ஆவது இடத்தை வகிக்கிறது.

தகலாக் விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)தகலாக் மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.tl.wikipedia.org/


அடையாளச்சின்னம் தொகு

   
2005–2010 2010–

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் தகலாகு விக்கிப்பீடியாப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகலாகு_விக்கிப்பீடியா&oldid=2355982" இலிருந்து மீள்விக்கப்பட்டது