தேவபூதி

சுங்க பேரரசர்

தேவபூதி, பண்டைய இந்தியாவை ஆட்சி செய்த சுங்கச் சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னர் ஆவார். அவர் தனது அமைச்சரான வாசுதேவ கன்வாவால் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, சுங்கர் வம்சம் முடிவுப்பெற்றது. பின்னர் கன்வா குலம் ஆட்சிக்கு வந்தது . [1]

தேவபூதி
சுங்கர்
சுங்கர்
ஆட்சிக்காலம்83–73 BCE
முன்னையவர்பாஹபத்ரா
பின்னையவர்வசுதேவ கன்வா
அரசமரபுசுங்கர்
முன்னர்
பாஹபத்ரா
சுங்கப் பேரரசு
கி மு 185–149
பின்னர்
வசுதேவ கன்வா

மேற்கோள்கள் தொகு

  1. Raychaudhuri 2006, ப. 333.

ஆதாரங்கள் தொகு

  • டாமியன் கவுன் "ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், 2003" புத்தப் புத்தகம்" பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-860560-9
  • Raychaudhuri, Hemchandra (2006), Political History of Ancient India, Cosmo Publications, ISBN 81-307-0291-6 Raychaudhuri, Hemchandra (2006), Political History of Ancient India, Cosmo Publications, ISBN 81-307-0291-6
  • "ஆசோகா மற்றும் மௌரியர்களின் சரிவு" ரோமிலா தர்பர் (லண்டன் 1961).
  • "தி யுக புரானா", ஜான் ஈ. மிட்சினர், கொல்கத்தா, தி ஆசியடிக் சொசைட்டி, 2002,  
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவபூதி&oldid=2729328" இலிருந்து மீள்விக்கப்பட்டது