பாஹபத்ரா
பாஹபத்ரா சுங்கர் வம்சத்தின் அரசர்களில் ஒருவர் ஆவார். வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் கி.மு 110 இல் ஆட்சி செய்தார்.
பாஹபத்ரா | |
---|---|
சுங்கர் | |
சுங்க அரசர். இரண்டு-முதலாம் நூற்றான்டு BCE. | |
ஆட்சிக்காலம் | அண். 110 BCE |
முன்னையவர் | வசுமித்திரன் |
பின்னையவர் | தேவபூதி |
சுங்கர்களின் தலைநகர் பாடலிபுத்ராவாக இருப்பினும், பாஹபத்ரா விதிஷாவில் அரசவையை நடத்தினார்.[1]
பாஹபத்ரா சுங்கர்களில் ஐந்தாவது ஆட்சியாளராக பத்ரகா என்ற பெயரில் ஆட்சி செய்ததாக புராணக் குறிப்புகளில் உள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ Stadtner, Donald (1975). "A Sunga Capital from Vidisa". Artibus Asiae 37 (1/2): 101–104. doi:10.2307/3250214.