பிப்லப் குமார் தேவ்

இந்திய அரசியல்வாதி

பிப்லப் குமார் தேவ் (பிறப்பு 1969) திரிபுராவின் இந்திய அரசியல்வாதி ஆவார். 2018 சட்டசபை தேர்தலில் பாரதிய சனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது முன்னணி அரசாங்கத்தைத் தோற்கடித்தார். அவர் திரிபுராவின் முதலமைச்சராக 2018 முதல் 2022 வரை இருந்தார்.

பிப்லப் குமார் தேவ்
10-வது திரிபுரா முதலமைச்சர்
பதவியில்
8 மே 2018[1] – 14 மே 2022
ஆளுநர்ததாகதா இராய்
முன்னையவர்மாணிக் சர்க்கார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு-
உதய்பூர், திரிபுரா, இந்தியா
இறப்பு-
இளைப்பாறுமிடம்-
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்நீதி தேவி
பிள்ளைகள்1 மகள், 1 மகன்
பெற்றோர்
  • -
மூலம்: [abcd]

பதவி விலகல் தொகு

திரிபுரா சட்டமன்றத்திற்கு 2023ம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு முன் பிப்லப் குமார் தேவ் 14 மே 2022 அன்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இவருக்கு பதிலாக மாணிக் சாகா 15 மே 2022 அன்று பதவி ஏற்றார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. https://www.ndtv.com/india-news/biplab-kumar-deb-48-year-old-leader-trained-by-rss-to-be-tripura-chief-minister-sources-1819814?amp=1&akamai-rum=off
  2. Manik Saha to take oath as Tripura CM today
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிப்லப்_குமார்_தேவ்&oldid=3926332" இலிருந்து மீள்விக்கப்பட்டது