2009 முல்லைத்தீவுப் போர்

முல்லைத்தீவுப் போர், 2009 என்பது இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள முல்லைத்தீவு நகரை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்காக இலங்கைப் படைத்துறை 2009 ஆம் ஆண்டில் மேற்கொண்ட போர் நடவடிக்கை ஆகும். முல்லைத்தீவு நகரம் விடுதலைப் புலிகளின் வசம் இருந்த கடைசி நகரமாகும். இந்நகரை சனவரி 25, 2009 இல் தாம் கைப்பற்றியிருப்பதாக படைத்துறை செய்திகளை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டது; புலிகளுக்கு எதிரான போரில் 95 விழுக்காடு முடிந்துவிட்டதாகவும் புலிகளைத் தேடி அழிக்கும் படலம் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது[1].

முல்லைத்தீவுப் போர்
ஈழப்போரின் பகுதி பகுதி
நாள் ஜனவரி 2, 2009 - ஜனவரி 25, 2009
இடம் முல்லைத்தீவு, வட மாகாணம், இலங்கை
இலங்கைப் படைத்துறை வெற்றி
பிரிவினர்
இலங்கை படைத்துறை தமிழீழ விடுதலைப் புலிகள்
இழப்புகள்
வெளியாகவில்லை வெளியாகவில்லை

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Last Tamil Tiger bastion 'taken' - பிபிசி

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=2009_முல்லைத்தீவுப்_போர்&oldid=3938360" இலிருந்து மீள்விக்கப்பட்டது