சிறியானி விஜேவிக்கிரம
சிறியானி விஜேவிக்கிரம (Sriyani Wijewickrama, சிங்களம்: ශ්රියානි විජේවික්රම, பிறப்பு: 26 மார்ச்சு 1969)[1] இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[2][3]
சிறியானி விஜேவிக்கிரம Sriyani Wijewickrama | |
---|---|
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 08 ஏப்ரல் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மார்ச்சு 26, 1969 |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
வேலை | அரசியல்வாதி, அரசாங்க தலைமை வழக்கறிஞர் |
இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக 2010 நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 35,810 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[4] 2015 தேர்தலில் 49,691 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார்.[5][6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.parliament.lk/component/members/viewMember/3188?Itemid=206
- ↑ "SRIYANI WIJEWICKRAMA". Directory of Members. இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Parliamentary Elections -2010" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Parliamentary Elevtions, 2010 - Digamadulla District" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
- ↑ "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
- ↑ Ranil tops with over 500,000 votes in Colombo