சிறிய கரும்புள்ளி
சிறிய கரும்புள்ளி (Small Dark Spot) என்பது நெப்டியூன் கிரகத்தில் வீசிய தெற்கு சூறாவளிப் புயலைக் குறிக்கிறது. 1989 ஆம் ஆண்டு வாயேசர் 2 நெப்டியூன் கிரகத்திற்கு அருகில் பறந்த நேரத்தில் இப்புயல் வீசியது[1][2]. இது நெப்டியூனில் வீசிய இரண்டாவது மிகச்சக்தி வாய்ந்த புயல் ஆகும். அப்பிள் விண்வெளித் தொலைநோக்கி 1994 ஆம் ஆண்டு நெப்டியூன் கிரகத்தை உற்று நோக்கி ஆய்வு செய்தபோது புயல் அங்கு காணப்படவில்லை[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Historic Hurricanes". Solar System Exploration. NASA. Archived from the original on 5 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 9 August 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "Small Dark Spot". NASA. பார்க்கப்பட்ட நாள் 9 August 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Nemiroff, Robert; Bonnell, Jerry (21 August 2001). "Dark Spots on Neptune". Astronomy Picture of the Day. NASA. பார்க்கப்பட்ட நாள் 9 August 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)