சிறீஜன்
சிறீஜன் Srijan | |
---|---|
வகை | பண்பாடு திருவிழா |
நாள் | 8–10 மார்ச் 2019 |
காலப்பகுதி | வருடாந்திர நிகழ்வு |
நிகழ்விடம் | புரோநைட் மைதானம் |
அமைவிடம்(கள்) | தன்பாத், இந்தியா |
நாடு | இந்தியா |
இயக்கத்திலுள்ள ஆண்டுகள் | 16 |
நிறுவல் | 2004 |
அடுத்த நிகழ்வு | 8–10 மார்ச் 2019 |
வருகைப்பதிவு | 30000க்கு மேல் |
கொள்ளளவு | 20000க்கு மேல் |
புரவலர்கள் | இந்திய தொழில்நுட்பக் கழகம் தன்பாத் |
அமைப்பாளர் | மாணவர்கள் நிகழ்ச்சி |
வலைத்தளம் | |
www.srijaniitism.org (compromised site with harmful content) |
சிறீஜன் (Srijan) என்பது கிழக்கு இந்தியாவில் நடைபெறும் மிகமுக்கிய சமூக-கலாசார விழாவாகும். இது இந்தியன் தொழில்நுட்ப கழகம் (இந்தியன் சுரங்கப் பள்ளி), தன்பாத்தில் பரணிடப்பட்டது 2023-03-28 at the வந்தவழி இயந்திரம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து 30,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். இது இளம் திறமையாளர்களுக்கு அவர்களின் திறமைகள், ஆளுமை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை இணைக்கவும், மேம்படுத்தவும் மற்றும் வெளிக்கொணரவும் வாய்ப்பை வழங்குகிறது.[1]
வரலாறு
தொகுசிறீஜன் 2018
தொகுமீட் பிரதர்ஸ் மற்றும் குஷ்பு கிரேவால் ஆகியோரின் நட்சத்திர இரவு நிகழ்ச்சி 2018-ல் இடம்பெற்றது. ஈடிஎம் க்காக செஃபிர்டோன் மற்றும் டி. ஜே. இரவில் டி. ஜெ. தேஜாஸ் பாடல்களைப் பாடினார். இந்த ஆண்டு 35 வெவ்வேறு கல்லூரிகளிலிருந்து 1200க்கும் மேற்பட்ட வெளி மாணவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றனர். 2017ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பிரியங்கா குமாரி நடுவராக இருந்த வளாக இளவரசி, நிகழ்ச்சி முக்கிய சிறப்பம்சமான நிகழ்வாக இருந்தது.
சிறீஜன் 2017
தொகுராப்தாரின் நட்சத்திர இரவு நிகழ்ச்சியும் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற விழாவில் நடைபெற்றது. 2017ஆம் ஆண்டு நட்சத்திரங்களான விபுல் கோயல், கோபால் தத் மற்றும் அகன்க்ஷா தாக்கூர் ஆகியோர் கலந்துகொண்டர். இந்த ஆண்டு 33 வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வெளி மாநில மாணவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் பெரும் பங்கேற்பைத் தந்தனர். 2017ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பிரியங்கா குமாரி நடுவராக இருந்த வளாக இளவரசி முக்கிய சிறப்பம்சமான நிகழ்வாகும்.
சிறீஜன் 2015
தொகுசிறீஜன் 2015-ல் முதல் நாளில் சுவீடன் டெத் மெட்டல் இசைக்குழு மைண்ட்ஷிஃப்ட்டின் ஒரு நிகழ்ச்சியும், இரண்டாவது நாளில் இந்தியப் பிரபல பாடகர்களான ஜோனிதா காந்தி மற்றும் சலீம் - சுலைமான் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.[2]
சிறீஜன் 2014
தொகுசிறீஜன் 2014, பிப்ரவரி 25 முதல் 27 வரை 3 நாட்கள் நடைபெற்றது. சிறீஜன் "கலர்ஸ் ஆஃப் இன்னோவேஷன்" இஷா ஷர்வானி மற்றும் தக்ஷா ஷேத் நடன நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சைமன் வெப் (முன்னணி பாடகர் ப்ளூ), ஜல் (பேண்ட்), ஜக்கி டி மற்றும் டிஜே ஹர்ஷித் ஷா ஆகியோர் என்கோர் (நட்சத்திர இரவு) மற்றும் முன்னோட்ட காட்சியில் பங்கேற்றனர். ரண்விஜய் சிங் திரு. & திருமதி உட்பட விழாவின் பெரும் பகுதியைத் தொகுத்து வழங்கினார்.[3]
நிகழ்வுகள்
தொகுதிருவிழா கலாச்சார, தொழில்நுட்ப, மேலாண்மை மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கியது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Telegraph - Calcutta (Kolkata) - Jharkhand - ISM fest kicks off in style". telegraphindia.com. Archived from the original on 1 March 2010.
- ↑ "Srijan 2015 - Salim Sulaiman at ISM Dhanbad". ww.itimes.com/. Mahtovidyapati. 24 January 2017. பார்க்கப்பட்ட நாள் 25 January 2017.
- ↑ "Srijan 2010, ISM Dhanbad, Techno Cultural Fest, Feb 25-27 2010". knowafest.com.
- ↑ "Srijan Events". IITISM.com. Archived from the original on 2023-03-05. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.