சிறீ அங்காளம்மன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
திருச்சிராப்பள்ளியில் உள்ள கல்லூரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிறீ அங்களம்மன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Shri Angalamman College of Engineering and Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை வழங்குகிறது. இந்த கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஐஎஸ்ஓ 9001-2000 சான்றிதழ் பெற்றது.
நிறுவப்பட்டது | 1991 |
---|---|
வகை | தனியார் |
கல்லூரி முதல்வர் | திரு டபிள்யூ கிறிஸ்து ராஜ் |
அமைவு | திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா |
வளாகம் | சிறுகனூர், திருச்சிராப்பள்ளி |
இணையதளம் | http://www.sacet.edu.in |
[ மேற்கோள் தேவை ]
வழங்கப்படும் பாடங்கள்
தொகு- பி.இ. இயந்திரப் பொறியியல்
- பி.இ. மின்னணு மற்றும் தொடர்பியல் (இ.சி.இ)
- பி.இ. கணினி அறிவியலில் (சி.எஸ்) பி.இ.
- பி.இ. மின்னணு மற்றும் கருவிப் பொறியியல்
- பி.இ. தகவல் தொழில்நுட்பத்தில் பி.டெக் (ஐ.டி)
- பி.இ. குடிசார் பொறியியல்
- பி.இ. மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் (ஈஇஇ)