சிறீ ராமகிருஷ்ணா பல்தொழில்நுட்பக் கல்லூரி
கோயம்புத்தூரில் இயங்கிவரும் பல்தொழில்நுட்டபக் கல்லூரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிறீ ராமகிருஷ்ணா பல்தொழில்நுட்பக் கல்லூரி (Sri Ramakrishna Polytechnic College) என்பது கோயம்புத்தூரில் இயங்கிவரும் தனியார் பல்தொழில்நுட்டபக் கல்லூரியாகும். இக்கல்லூரியானது கோயம்புத்தூர், துடியலூர் அருகே, வடமலைப்பாளையத்தில் உள்ளது. இக்கல்லூரியானது எஸ். என். ஆர். சன்ஸ் அறக்கட்டளையால் 1996 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. அப்போது மூன்று பிரிவுகளில் துவக்கப்பட்ட இக்கல்லூரியில் 2018 ஆண்டு காலகட்டத்தில் இயந்திரப் பொறியியல், குடிமைப் பொறியியில், வாகனப் பொறியியில், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன்ஸ், கனிணி, இன்ஸ்ட்ருமெண்டேசன் அண்ட் கண்டோல் இஞ்சினியரிங் போன்ற பாடப்பிரிவுகளில் 1,400 மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
வகை | தனியார் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1996 |
முதல்வர் | பி. எல். சிவகுமார் |
அமைவிடம் | , , |
இணையதளம் | [1] |