சிறீ வெங்கடேசுவரா மருத்துவக் கல்லூரி
சிறீ வெங்கடேசுவரா மருத்துவக் கல்லூரி (Sri Venkateswara Medical College) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதியில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு 200 இளநிலை மற்றும் 125 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன.[1]
வகை | மருத்துவக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1960 |
முதல்வர் | சி. ஜெய பாசுகர் |
பட்ட மாணவர்கள் | 240 ஆண்டிற்கு |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 125 ஆண்டிற்கு |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
சுருக்கப் பெயர் | எசு. வி. மருத்துவக் கல்லூரி |
இணையதளம் | https://svmctpt.edu.in/ |
போதனா மருத்துவமனைகள்
தொகு- எசு. வி. ஆர். ரூயா அரசு பொது மருத்துவமனை[1]
துறைகள்
தொகு- உடற்கூறியல்
- உயிர்வேதியியல்
- உடலியல்
- மருந்தியல்
- நோயியல்
- நுண்ணுயிரியல்
- தடயவியல் மருத்துவம்
- கண், காது, மார்பு
- கண் மருத்துவம்
- சமூக மருத்துவம்
- குழந்தை மருத்துவம்
- தோல் மருத்துவம்
- நுரையீரல் மருத்துவம்
- கதிரியக்கவியல்
- பொது மருத்துவம்
- எலும்பியல்
- பொது அறுவை சிகிச்சை
- மகளிர் நோய்
- மகப்பேறியல்
- மயக்க மருந்து
- பல் மருத்துவம்
- இரத்த வங்கி
- விபத்து பிரிவு
- மருத்துவக் கல்வித் துறை
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Super speciality courses a distant dream in SVMC" (in en-IN). The HansIndia. 1 May 2016. http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2017-05-01/Super-speciality-courses-a-distant-dream-in-SVMC/296904. பார்த்த நாள்: 14 July 2017.