சிறீ வெற்றிமலை முருகன் கோயில்

போர்ட் பிளேரில் உள்ள இந்து கோயில்

சிறீ வெற்றிமலை முருகன் கோயில் (Sri Vetrimalai Murugan Temple) இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோவிலாகும். இந்துக் கடவுள் முருகனை மூலவராகக் கொண்டுள்ள இந்தக் கோயில், தீவுகளுக்கு ஒரு முக்கியமான இந்து பயணத் தளமாக உள்ளது. ஆண்டு முழுவதும் முக்கியமான இந்து பண்டிகைகளின் போது கொண்டாடப்படும் ஒரு மையமாகவும் இருக்கிறது.[1][2]

சிறீ வெற்றிமலை முருகன் கோயில்
Sri Vetrimalai Murugan Temple
சிறீ வெற்றிமலை முருகன் கோயில் உட்புறம்
சிறீ வெற்றிமலை முருகன் கோயில் is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
சிறீ வெற்றிமலை முருகன் கோயில்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அமைவிடம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:அந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்:தெற்கு அந்தமான் மாவட்டம்
அமைவு:போர்ட் பிளேர்
ஆள்கூறுகள்:11°39′47″N 92°44′47″E / 11.6631°N 92.7464°E / 11.6631; 92.7464
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

மேற்கோள்கள் தொகு

  1. "Tourist Guide to Andaman & Nicobar Islands," R. Padmanathan, Sura Books, 2002, ISBN 9788174784193.
  2. "Andaman and Nicobar Islands: Past and Present," S. Ram (Editor), Akansha Publishing House, 2001, ISBN 9788187606093