சிறுநீரக அறுவை

சிறுநீரக அறுவை (Nephrotomy) என்பது சிறுநீரகத்தில் மேற்கொள்ளப்படும் கீறலை குறிக்கும்.[1] இது பொதுவாக சிறுநீரகக் கல்லை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுநீரக_அறுவை&oldid=3751761" இலிருந்து மீள்விக்கப்பட்டது