சிறுநீர்ப்பை நோக்கி தங்கம் விருது

சிறுநீர்ப்பை நோக்கி தங்கம் விருது (Gold Cystoscope Award) 1936 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1977 ஆம் ஆண்டில் மேலும் திருத்தப்பட்டது. சிறுநீர்ப்பை நோக்கியுடன் தொடர்புடையது என்பதால் இப்பெயர் வழங்கப்பட்டது. அமெரிக்க சிறுநீரகவியல் சங்கம் ஓவ்வோர் ஆண்டும் இவ்விருதை வழங்கி வருகிறது. தொழிலில் சிறந்த பங்களிப்பை வழங்கும் சிறுநீரக மருத்துவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. முதன் முதலில் இவ்விருதைப் பெற்றவர் டொனால்டு ஜி. இசுகின்னர் ஆவார்.[1][2]

விருது வென்றவர்கள்

தொகு
  • 1976- டொனால்டு ஜி. இசுகின்னர்
  • 1977- பேட்ரிக்கு வால்சு
  • 1978- காரல் ஏ ஒல்சன்
  • 1979- இசுடூவர்ட்சு எசு ஓவர்ட்சு
  • 1981- ஈ.தாராகாட்டு வாகன்
  • 1982- எட்வர்டு ஜே மக்குயிர்[3]
  • 2021- இசுடாசி லோயபு[4]
  • 2022- ஏஞ்சலா இசுமித்து[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Reddy, Raghuram; Swayze, Aden; Stevens, Tupper; Moul, Judd W.; Ramasamy, Ranjith (May 2024). "Celebrating pioneers in urology: The Gold Cystoscope Award through the ages" (in en). Journal of Urology 211 (5S). doi:10.1097/01.JU.0001008760.25751.09.02. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5347. https://www.auajournals.org/doi/abs/10.1097/01.JU.0001008760.25751.09.02. 
  2. "AUA Award winners: The Gold Cystoscope: A View Through the Golden Lens of the Retrospectroscope - American Urological Association". auanews.net. American Urological Association. பார்க்கப்பட்ட நாள் 12 August 2024.
  3. "Edward J. McGuire (1940-2021)". urologichistory.museum. பார்க்கப்பட்ட நாள் 12 August 2024.
  4. "Dr. Stacy Loeb Brings Home The Gold For Prostate Cancer Research". drcatalona.com. 15 April 2021. பார்க்கப்பட்ட நாள் 12 August 2024.
  5. Olson, Bradley (12 June 2023). "Dr. Angela Smith Recipient of UNC School of Medicine's 2023 Early Career Achievement Award". Department of Urology. பார்க்கப்பட்ட நாள் 12 August 2024.