சிறுவர்களுக்கான பக்திக் கதைகள் (நூல்)

சிறுவர்களுக்கான பக்திக் கதைகள் என்கிற இந்நூல் பன்னாட்டுப் புத்தகக் குறியீட்டு எண் (ISBN 97-881-8446-45-66) கொண்டு கிரவுன் அளவில் 158 பக்கங்களுடன் வெளியானது.

சிறுவர்களுக்கான பக்திக் கதைகள் (நூல்)
ஆசிரியர்(கள்):தேனி.எஸ்.மாரியப்பன்
வகை:சிறுவர் இலக்கியம்
துறை:ஆன்மிகக் கதைகள்
இடம்:விஜயா பதிப்பகம்,
20, ராஜ வீதி,
கோயம்புத்தூர் -641 001.
மொழி:தமிழ்
பக்கங்கள்:158
பதிப்பகர்:விஜயா பதிப்பகம்
பதிப்பு:ஆகஸ்ட், 2012

நூலாசிரியர்

தொகு

தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்த நகைச்சுவை எழுத்தாளரான தேனி.எஸ்.மாரியப்பன் ஆன்மீகம் , நகைச்சுவை , பொது அறிவு என சுமார் 30 நூல்கள் வரை எழுதியிருக்கிறார்.

பதிப்புரை

தொகு

நூலை வெளியிட்டுள்ள விஜயா பதிப்பகத்தின் மு. வேலாயுதம், வே. சிதம்பரம் ஆகியோர் இந்நூலுக்கான பதிப்புரையினை எழுதியுள்ளனர்.

பொருளடக்கம்

தொகு

ஆன்மிக வழியிலான பல்வேறு குட்டிக்கதைகள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.