சிறுவள்ளி
Allophylus serratus | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
பிரிவு: | Tracheophyta
|
வகுப்பு: | Magnoliopsida
|
வரிசை: | Sapindales
|
குடும்பம்: | Sapindaceae
|
பேரினம்: | Allophylus
|
இனம்: | Allophylus serratus
|
வேறு பெயர்கள் | |
Schmidelia serrata DC. |
சிறுவள்ளி (தாவர வகைப்பாடு : Allophylus serratus) என்பது இந்தியாவில் [1] கேரளா, தமிழ்நாடு போன்ற இடங்களில் காணப்படும் ஒரு சிறு செடிவகையாகும். இந்தச் செடியின் கனி உணவாக உட்கொள்ளப்படுகிறது. இச்செடியின் மருத்துவ குணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது[2][3].
மேற்கோள்
தொகு- ↑ http://indiabiodiversity.org/species/show/261422
- ↑ Dharmani P, Mishra PK, Maurya R, Singh Chauhan V, Palit G. (2005). "Allophylus serratus: A plant with potential anti-ulcerogenic activity". J Ethnopharmacol 99 (3): 361-6.. http://www.sciencedirect.com/science/article/pii/S0378874105000371.
- ↑ Chavan, R. B., Gaikwad, D. K. (2013). "Antibacterial Activity of Medicinally Important Two Species of Allophylus- Allophylus cobbe (L.) Raeusch. and Allophylus serratus (Roxb.) Kurz.". Journal of Pharmacognosy and Phytochemistry 2 (1): 1 - 7. http://www.phytojournal.com/vol2Issue1/Issue_may_2013/23.pdf.